வியாழன், 30 மே, 2024

தினசரி பஞ்சாங்கம் : வெள்ளிக்கிழமை - வைகாசி மாதம் 18ம் தேதி - 31.05.2024

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு & லோகல்  டைமுக்கு புஷ்யபக்ஷ அயனாம்ஸம் (23-03-47.92) கணக்குப்படி கணிக்கப்பட்டது, (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி  1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : வெள்ளிக்கிழமை

ஸ்ரீ குரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) வைகாசி மாதம் 18ம் நாள் (31.05.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம் 5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ஜேஷ்டம்,மே மாதம். ரிஷப  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:35:29 மணிக்கு (IST 05:45:05AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை  06:19;54 மணிக்கு (IST 06:29:30 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  கும்ப ராசியில் இரவு 9.05 மணி வரை பின் மீன ராசியில்

ரிஷப  லக்ன இருப்பு : 02.15 நாழிகை (00.54 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.50  நாழிகை (12.44  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள்முழுவதும்  

வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : பகல் 10.22  மணி முதல்  பகல் 11.58 மணி வரை

எமகண்டம் : பிற்பகல்03.09  மணி முதல் மாலை 04.44  மணி வரை

குளிகா :  காலை 07.11  மணி முதல் –  காலை 08.47 மணி வரை

ப்ரம்ம முகூர்த்தம் :  அதிகாலை 04.45 மணி முதல் – காலை 06.15 மணி வரை

அபிஜித் முகூர்த்தம் : இல்லை கிரஹ நிலைகள் சாதகமில்லை

கோதூளி முகூர்த்தம் :  மாலை 05.35 மணி முதல் – இரவு 07.00 மணி வரை

கெடுதல் நேரம் :  காலை 08.08 மணி முதல் காலை 08.59 மணி வரை, பிற்பகல் 12.23 மணி முதல் பிற்பகல் 01.14 மணி வரை

மோசமான  முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)  பகல் 10.10  மணி முதல் – பகல் 11.40  மணி வரை

 

மேலே உள்ளவற்றில்  சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

ரிஷபம்

04.32

06.33

 

விருச்சிகம்

04.55

07.01

மிதுனம்

06.33

08.42

 

தனூர்

07.01

09.11

கடகம்

08.42

10.54

 

மகரம்

09.11

11.17

சிம்மம்

10.54

12.55

 

கும்பம்

11.17

01.11

கன்னி

12.55

02.55

 

மீனம்

01.11

02.53

துலாம்

02.55

04.55

 

மேஷம்

02.53

04.28

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

சிவப்பு வண்ணம் இட்ட ராசிகள் விஷ ராசிகள் பலன் இல்லை

 

 இன்றய நாளின் தன்மை : சுமார்  

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

1 - சுமார்

ஜீவன் (உயிர்)

½ -  சுமார்

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய கசர யோகம்: நன்றாக இல்லை

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

இன்றய பஞ்சாங்க நிலை: வெகு சுமார்

 

இன்றய நாள் (வாரம்) : வெள்ளிக்கிழமை – அதிபதி சுக்ரன்

கிழமை அதிபதி  சுக்ரன் பலம் விவரங்கள்

சுக்ரன்

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

அதிபதி நிலை

இருக்கும் வீடு

ரிஷபம்

சுக்ரன்

506.58

அஸ்தங்கம்

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

ரோஹிணி- 2

சந்திரன்

380.05

பகை

கிரஹ  பலம் (சுக்ரன்)

ஷட்பலம்

506.08

அஸ்தங்கம்

உங்களுக்கு சுக்ரன் தசா அல்லது புக்தி நடந்தால்

இஷ்டபலம்

5.05

 சுமார்

கஷ்டபலம்

31.07

கெடுதல்

 

இஷ்டபலம் / கஷ்டபலம்  விளக்கம்: ஷட்பலம் எனப்படும் 6விதமான கிரஹ பலம் உங்களது ஜனன ஜாதகத்தில் கிரஹத்தின் இஷ்டபலம் அதிகம் இருந்து, கஷ்டபலம் குறைவாக இருந்தால்  அந்த கிரஹத்தின் தசை அல்லது புக்தி காலத்தில் நன்மை அதிகம் இருக்கும். இஷ்டபலம் குறைவானால் தீமை அதிகம், ஜனன ஜாதகத்தில் நடப்பு க்ரஹ தசை இஷ்டபலம் நன்றாக  இருந்து இன்றைய நாளில் அந்த கிரஹத்தின் கஷ்டபலம் அதிகம் எனில் கொஞ்சம் சுமாரான செயல்பாடுகள் & கெடுதலுக்கும் வாய்ப்பு, மாறாக இரண்டு இஷ்டபலமும் நன்றாக அல்லது சமமமாக இருந்தால் நன்மை.  இரண்டு கஷ்டபலமும் அதிகம் இருந்தால் இன்றய நாளில் கெடுதல் வர வாய்ப்பு கவனமாக இருக்க வேண்டும்.

 

இன்றய கிழமை அதிபதியின் நிலை :

கிழமை அதிபதி சுக்ரன்பலம் அதிகம் ஆனால் அஸ்தங்கம், மேலும் இன்றய கிரஹ நிலைகள் பாபதிருஷ்டியும், கஷ்டபலமும் அதிகம், ஷேர்மார்கெட், பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பணம் புழங்கும் இடங்கள், கொடுக்கல் வாங்கல், ஆபரண நிலையங்கள், கலை மீடியா போன்ற விஷயங்களில் இன்று மந்த செயல்பாடுகள் மற்றும் சங்கடங்கள் உண்டாகும் அரசாங்கத்துக்கும் சில பிரச்சனைகள் உருவாகும், மத்திய மாநில அரசுகள் வதந்திகளை பரப்புவோரால் பாதிப்புக்கு உள்ளாகும். வெகு சுமாரான நிலை இன்று

 

இன்றய திதி (தேய்பிறை)  -  அஷ்டமி திதி ( 09.45 நாழிகை)  காலை 09.29 மணி வரை, பின் நவமி  திதி

  

இன்றய ஸ்ரார்த்த திதி :  நவமி  திதி  (வாக்கிய பஞ்சாங்கப்படி)

 

திதி

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

திதி

அதிபதி

பலம்

நிலை

அஷ்டமி

ராகு

416.21

நட்பு

நவமி

சூரியன்

464.35

பகை

 

 இன்றய நக்ஷத்திரம் :

பூரட்டாதி  (52.50 நாழிகை) இரவு 02.43 மணி வரை  (அதிபதி குரு), பின் உத்திரட்டாதி (அதிபதி சனி)

 

இன்றய சந்திராஷ்டமம் : ஆயில்யம் இரவு 02.43 மணி வரை, பின் மகம்  நக்ஷத்திரம்   


 தாராபலம் இல்லாத கவன நக்ஷத்திரங்கள் : உங்களின் ஜென்ம நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணவரும் இன்றய நக்ஷத்திரமானது,  01,03,05,07 வது நக்ஷத்திரங்கள் ஆக இருந்தால் கெடுதல் தரும் (9க்கு மேற்படின் 9ஆல் வகுக்க வரும் மீதி) மிக கவனமாக இருந்தல் அவசியம்


 1வது ஜென்ம தாரை : இது பிறந்த நக்ஷத்திரம் – கவலை, குழப்பம் எந்த தொழிலும் மந்தமாகுதல் அல்லது நட்டத்தை தருதல் ஆகும்

3வது விபத்து தாரை : தவிர்க்க வேண்டிய நாள் இதில் பயணம் செய்வதை முக்கியமாக தவிர்க்க வேண்டும்

5வது பிரத்யக் தாரை : மிகுந்த மன உளைச்சல் வீண் அலைச்சல், மறதி, சண்டை உண்டாக்கும்

7வது வதை தாரை : கடுமையான தீவினையை தரும், வாக்குவாதம் வீண் வம்பு தருவது

 

இன்றய நக்ஷத்திரம் மேற்படி 1,3,5,7 ஆக இல்லாதிருந்தால் அது சுபம் கொடுக்கும் நாளாகும்

 

இன்றய யோகா :

விஷ்கம்ப  யோகம் (21.48 நாழிகை) பிற்பகல் 02.18 மணி வரை, பின் ப்ரீதி  யோகம்  

 

யோகா

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

யோகா

அதிபதி

பலம்

நிலை

விஷ்கம்ப

சனி

421.69

ஆட்சி

ப்ரீதி

புதன்

451.29

நட்பு

 

 

இன்றய கரண :

கௌலவம் கரணம் (09.45 நாழிகை) காலை 09.29  மணி வரை, பிறகு தைத்துல  கரணம் ( 27.15 நாழிகை) இரவு 08.23 மணி வரை, பின் கரசை கரணம்

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

கரணம்

அதிபதி

பலம்

நிலை

கௌலவம்

செவ்வாய்

525.28

நட்பு

தைத்துலம்

புதன்

451.29

நட்பு

கரசை

குரு

415.24

பகை

 

 

 

 

 

 

 

இன்றய நாளில் செய்யத்தக்கது

வெகு சுமாரான நாள். கிரஹ நிலைகளில் அசுப திருஷ்டிகள் அதிகம் இருக்கிறது. முக்கியமாக பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை, ஷேர்மார்கெட் போன்ற முதலீடுகளை தவிர்க்கலாம், அல்லது யோசித்து செயல்படுத்தலாம். மாநில மத்திய அரசாங்கங்களுக்கு சோஷியல் மீடியா போன்ற இனங்களில் இருந்து தொல்லைகள் வரலாம் காவல் ராணுவ துறைகளுக்கு அவப்பெயர் உண்டாகலாம், மௌனம், ப்ரார்த்தனை, விட்டுக்கொடுத்தல் இன்று நல்லது.

 

 

ராகு,பரிவேஷா

உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா

சூரியன்,லக்னம்,குரு, சுக்ரன்,புதன்

குளிகன்,மாந்தி

சனி,சந்திரன்

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

காலா

 

யமகண்டகா

அர்த்தப்ரஹரணா,தூமா

கேது,ம்ருத்யூ,வ்யதீபாத

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்


மேலே கட்டத்தில்  சிவப்பு நிறம் கொடுக்கப்பட்ட ராசி (விஷ ராசி) உங்கள் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எத்தனையாவது ராசியோ அதற்கான முழுப்பலனை இன்று  தராது, அதே போல காவி நிறம் மிக சொற்ப பலன்

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.35.30 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

நவாம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

17:00:10

ரிஷபம்

மிதுனம்

ரோஹிணி

3

நட்பு

சூரியன்

16:59:46

ரிஷபம்

மிதுனம்

ரோஹிணி

3

பகை

சந்திரன்

20:51:12

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

நட்பு

செவ்வாய்

00:05:00

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

நட்பு

புதன்

00:38:46

ரிஷபம்

மகரம்

கார்த்திகை

2

நட்பு

குரு

08:07:46

ரிஷபம்

மீனம்

கார்த்திகை

4

பகை

சுக்ரன்

15:44:49

ரிஷபம்

ரிஷபம்

ரோஹிணி

2

அஸ்தங்கம்

சனி

25:38:27

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

ஆட்சி

ராகு -வக்ரம்

20:58:05

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

20:58:05

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

20:21:42

மிதுனம்

மேஷம்

புனர்பூசம்

1

நட்பு

குளிகன்

09:29:53

மிதுனம்

தனூர்

திருவாதிரை

1

நட்பு

தூமா

00:19:46

துலாம்

துலாம்

சித்திரை

1

நட்பு

வ்யதீபாதா – வக்ரம்

29:40:14

கன்னி

கன்னி

சித்திரை

2

நட்பு

பரிவேஷா - வக்ரம்

29:40:14

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

இந்திரச்சப்பா

00:19:46

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

நட்பு

உபகேது

16:59:46

மேஷம்

கன்னி

பரணி

2

பகை

காலா

04:28:14

சிம்மம்

ரிஷபம்

மகம்

2

நட்பு

ம்ருத்யூ

21:21:14

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

நடுநிலை

அர்தப்ரஹரணா

14:27:21

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

நட்பு

யமகண்டகா

06:39:09

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

நட்பு

 

 

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  சுக்ரனுக்கு   :  02ல் இருக்கும் குளிகன்,மாந்தி, 04ல் இருக்கும் காலா,  11ல் இருக்கும்  ராகு,பரிவேஷா, இவர்கள் சுக்ரனின்  செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் சுமார்,   அதேபோல 10ல் இருக்கும்,சனி,சந்திரன்,  12ல் இருக்கும் செவ்வாய், உபகேது,இந்திரச்சப்பா, இவர்கள் சுக்ரனின் செயலை தடுப்பார்கள்.  பலன் இல்லை

இது போல  ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05:35:29 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.35-06.35

செவ்வாய்

 

05.35-06.35

புதன்

06.35-07.35

சூரியன்

இரவு

06.35-07.35

சந்திரன்

07.35-08.35

சுக்ரன்

 

07.35-08.35

சனி

08.35-09.35

புதன்

 

08.35-09.35

குரு

09.35-10.35

சந்திரன்

 

09.35-10.35

செவ்வாய்

10.35-11.35

சனி

 

10.35-11.35

சூரியன்

11.35-12.35

குரு

நடு இரவு

11.35-12.35

சுக்ரன்

பிற்பகல்

12.35-01.35

செவ்வாய்

 

12.35-01.35

புதன்

01.35-02.35

சூரியன்

 

01.35-02.35

சந்திரன்

02.35-03.35

சுக்ரன்

 

02.35-03.35

சனி

மாலை

03.35-04.35

புதன்

அதிகாலை

03.35-04.35

குரு

04.35-05.35

சந்திரன்

 

04.35-05.35

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக வஞ்சுளவல்லி தாயார்  சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...