ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு & லோகல்
டைமுக்கு புஷ்யபக்ஷ அயனாம்ஸம் (23-03-47.51) கணக்குப்படி
கணிக்கப்பட்டது, (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : செவ்வாய்க்கிழமை
- அக்னி நிவர்த்தி ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) வைகாசி மாதம் 15ம் நாள் (28.05.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம்
5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2024,ஜேஷ்டம்,மே மாதம். ரிஷப மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 05:35:34 மணிக்கு (IST 05:45:10 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06:18.59 மணிக்கு (IST 06:28:35 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: மகர ராசியில் நாள்முழுவதும் ரிஷப லக்ன
இருப்பு : 02.45 நாழிகை (01.06 மணி) பகல் பொழுது (அகஸ்) : 31.47 நாழிகை (12.43 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள்முழுவதும் |
|
வாரசூலை : வடக்கு(புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : பிற்பகல்
03.08 மணி முதல் – மாலை
04.44 மணி
வரை |
|
எமகண்டம் : காலை 08.46 மணி முதல் – பகல் 10.22 மணி வரை |
|
குளிகாக் : பகல் 11.57 மணி முதல் – பிற்பகல் 01.33 மணி வரை |
|
ப்ரம்ம முகூர்த்தம் : அதிகாலை 04.30 மணி முதல் – காலை 06.00 மணி வரை |
|
அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 12.50 மணி முதல்
– பிற்பகல் 01.30 மணி வரை |
|
கோதூளி முகூர்த்தம் : மாலை 05.45 மணி முதல் – இரவு 07.00 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : காலை 08.00 மணி
முதல் காலை 08.59 மணி வரை, பிற்பகல் 02.05
மணி முதல் பிற்பகல் 02.55 மணி வரை |
|
மோசமான முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) பகல் 11.16 மணி முதல் – பிற்பகல் 12.49 மணி வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய லக்னம் விவரம் மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
ரிஷபம் |
04.40 |
06.41 |
|
விருச்சிகம் |
05.03 |
07.13 |
|
மிதுனம் |
06.41 |
05.50 |
|
தனூர் |
07.09 |
09.19 |
|
கடகம் |
08.50 |
11.02 |
|
மகரம் |
09.19 |
11.25 |
|
சிம்மம் |
11.02 |
01.03 |
|
கும்பம் |
11.25 |
01.19 |
|
கன்னி |
01.03 |
03.03 |
|
மீனம் |
01.19 |
03.01 |
|
03.03 |
05.03 |
|
மேஷம் |
03.01 |
04.36 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.
சிவப்பு வண்ணம் இட்ட ராசிகள் விஷ ராசிகள் பலன் இல்லை இன்று விஷ ராசிகள்
இல்லை
இன்றய
நாளின் தன்மை : சுமார்
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
2 நன்று |
|
ஜீவன் (உயிர்) |
0 - இல்லை |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம்: நன்றாக இல்லை
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
இன்றய பஞ்சாங்க நிலை: வெகு சுமார்
இன்றய நாள் (வாரம்) : செவ்வாய்க்கிழமை
– அதிபதி செவ்வாய்
கிழமை அதிபதி செவ்வாய் பலம் விவரங்கள்
|
செவ்வாய் |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
அதிபதி நிலை |
|
இருக்கும் வீடு |
மீனம் |
குரு |
439.51 |
பகை |
|
நின்ற நக்ஷத்திரம்
& பாதம் |
ரேவதி - 4 |
புதன் |
492.58 |
நட்பு |
|
கிரஹ பலம் (செவ்வாய்) |
ஷட்பலம் |
496.75 |
மிக நட்பு |
|
|
உங்களுக்கு செவ்வாய் தசா
அல்லது புக்தி நடந்தால் |
இஷ்டபலம் |
28.82 |
சம நிலை |
|
|
கஷ்டபலம் |
27.98 |
கெடுதல் |
||
இஷ்டபலம் / கஷ்டபலம் விளக்கம்: ஷட்பலம் எனப்படும் 6விதமான கிரஹ பலம் உங்களது
ஜனன ஜாதகத்தில் கிரஹத்தின் இஷ்டபலம் அதிகம் இருந்து, கஷ்டபலம் குறைவாக
இருந்தால் அந்த கிரஹத்தின் தசை அல்லது
புக்தி காலத்தில் நன்மை அதிகம் இருக்கும். இஷ்டபலம் குறைவானால் தீமை அதிகம், ஜனன
ஜாதகத்தில் நன்றாக இருந்து இன்றைய நாளில் அந்த கிரஹத்தின் கஷ்டபலம் அதிகம் எனில் கொஞ்சம்
சுமாரான செயல்பாடுகள் கெடுதலுக்கும் வாய்ப்பு, மாறாக இரண்டு இஷ்டபலமும் நன்றாக
அல்லது சமமமாக இருந்தால் நன்மை. இரண்டு
கஷ்டபலமும் அதிகம் இருந்தால் இன்றய நாளில் கெடுதல் வர வாய்ப்பு கவனமாக இருக்க
வேண்டும்.
இன்றய கிழமை அதிபதியின்
நிலை :
கிழமை அதிபதி பலமாக இருக்கிறார்.
ஆனாலும் சனி,கேது, இந்திரச்சப்பா போன்ற கிரஹங்கள் பகை பார்வை பார்ப்பதால் சண்டை,மன
அழுத்தம், அரசாங்கத்துக்கு தொல்லை விபத்துகள், நெருப்பினால் ஆபத்துகள் என இருக்கலாம்,
கவனம் தேவை செவ்வாயும் மற்ற சுபகிரஹ நிலைகளும் சாதகமாக இல்லை
இன்றய திதி (தேய்பிறை) - பஞ்சமி திதி ( 24.10 நாழிகை) பிற்பகல்
03.15 மணி வரை, பின் தேய்பிறை சஷ்டி திதி
இன்றய ஸ்ரார்த்த திதி
: பஞ்சமி – சஷ்டி திதி (வாக்கிய பஞ்சாங்கப்படி) திதி த்வயம்
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
பஞ்சமி |
குரு |
439.51 |
பகை |
சஷ்டி |
சுக்ரன் |
425.32 |
அஸ்தங்கம் |
இன்றய நக்ஷத்திரம்
:
உத்திராடம் (04.35
நாழிகை) காலை 07.25 மணி
வரை (அதிபதி சூரியன்), பின் திருவோணம் (அதிபதி
சந்திரன்)
இன்றய சந்திராஷ்டமம் : மிருகசீரிடம் காலை 07.25 மணி வரை, பின் திருவாதிரை
தாராபலம் இல்லாத கவன
நக்ஷத்திரங்கள் : உங்களின் ஜென்ம நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணவரும் இன்றய
நக்ஷத்திரமானது, 01,03,05,07 வது
நக்ஷத்திரங்கள் ஆக இருந்தால் கெடுதல் தரும் (9க்கு மேற்படின் 9ஆல் வகுக்க வரும் மீதி)
மிக கவனமாக இருந்தல் அவசியம்
1வது ஜென்ம தாரை : இது பிறந்த
நக்ஷத்திரம் – கவலை, குழப்பம் எந்த தொழிலும் மந்தமாகுதல் அல்லது நட்டத்தை தருதல் ஆகும்
3வது விபத் தாரை : தவிர்க்க
வேண்டிய நாள் இதில் பயணம் செய்வதை முக்கியமாக தவிர்க்க வேண்டும்
5வது பிரத்யக் தாரை : மிகுந்த
மன உளைச்சல் வீண் அலைச்சல், மறதி, சண்டை உண்டாக்கும்
7வது வதை தாரை : கடுமையான தீவினையை
தரும், வாக்குவாதம் வீண் வம்பு தருவது
இன்றய நக்ஷத்திரம் மேற்படி 1,3,5,7
ஆக இல்லாதிருந்தால் அது சுபம் கொடுக்கும் நாளாகும்
இன்றய யோகா :
ப்ரம்ஹ யோகம் (41.40 நாழிகை) இரவு 10.15 மணி வரை,
பின் இந்த்ர யோகம்
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
யோகா |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
ப்ரஹ்ம |
செவ்வாய் |
496.75 |
நட்பு |
இந்த்ர |
ராகு |
398.47 |
நட்பு |
இன்றய கரண :
தைத்துல
கரணம் (24.10 நாழிகை) பிற்பகல் 03.15 மணி
வரை, பிறகு கரசை கரணம் ( 27.52 நாழிகை) இரவு
02.24 மணி வரை, பின் வணிசை கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
|
தைத்துலம் |
புதன் |
492.58 |
நட்பு |
கரசை |
குரு |
439.51 |
பகை |
|
|
வணிசை |
சுக்ரன் |
425.32 |
அஸ்தங்கம் |
|
|
|
|
|
இன்றய நாளில் செய்யத்தக்கது
சாதாரண நாள், மிகுந்த கவனத்துடன்
செயல்படவேண்டும், வார்த்தை விடுவதில் கவனம், பொறுமை அவசியம், பெரியோர்களின் ஆலோசனை
படி நடப்பது நலம் தரும், கிரஹ நிலைகள் சாதகம் இல்லை. யுத்தம் வரலாம்.
|
ராகு,செவ்வாய்,இந்திரச்சப்பா |
பரிவேஷா,புதன்,உபகேது |
சூரியன்,லக்னம்,குரு,
சுக்ரன்,ம்ருத்யூ |
அர்த்தப்ரஹரணா |
|
சனி |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
யமகண்டகா |
|
|
சந்திரன் |
மாந்தி,குளிகன் |
||
|
|
|
வ்யதீபாதா,காலா |
கேது,தூமா |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா,
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
மேலே கட்டத்தில் சிவப்பு நிறம்
கொடுக்கப்பட்ட
ராசி (விஷ ராசி) உங்கள் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எத்தனையாவது ராசியோ அதற்கான
முழுப்பலனை இன்று தராது, அதே போல காவி நிறம் மிக சொற்ப பலன்
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும்
கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது காலை 05.35.34 மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
நவாம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
14:08:26 |
ரிஷபம் |
ரிஷபம் |
ரோஹிணி |
2 |
நட்பு |
|
சூரியன் |
14:07:09 |
ரிஷபம் |
ரிஷபம் |
ரோஹிணி |
2 |
பகை |
|
சந்திரன் |
08:57:08 |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
பகை |
|
செவ்வாய் |
27:49:32 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
புதன் |
25:16:51 |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
நட்பு |
|
குரு |
07:25:34 |
ரிஷபம் |
மீனம் |
கார்த்திகை |
4 |
பகை |
|
சுக்ரன் |
12:03:35 |
ரிஷபம் |
மேஷம் |
ரோஹிணி |
1 |
அஸ்தங்கம் |
|
சனி |
25:29:25 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
21:04:46 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
21:04:46 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
24:43:12 |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
பகை |
|
குளிகன் |
13:02:46 |
சிம்மம் |
கடகம் |
மகம் |
4 |
பகை |
|
தூமா |
27:27:09 |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
நட்பு |
|
வ்யதீபாதா – வக்ரம் |
02:32:51 |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
பகை |
|
பரிவேஷா - வக்ரம் |
02:32:51 |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
பகை |
|
இந்திரச்சப்பா |
27:27:09 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
உபகேது |
14:07:09 |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
பகை |
|
காலா |
11:28:47 |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
நடுநிலை |
|
ம்ருத்யூ |
25:39:25 |
ரிஷபம் |
சிம்மம் |
மிருகசீரிடம் |
1 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
17:40:02 |
மிதுனம் |
கன்னி |
திருவாதிரை |
4 |
நட்பு |
|
யமகண்டகா |
09:19:21 |
கடகம் |
கன்னி |
பூசம் |
2 |
நட்பு |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்
விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்
உதாரணமாக செவ்வாய்க்கு : 02ல் இருக்கும் பரிவேஷா,புதன்,உபகேது, 04ல் அர்த்தப்ரஹரணா, 11ல் சந்திரன், இவர்கள் செவ்வாயின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும்,
பலன் சுமார், அதேபோல 03ல் இருக்கும்,சூரியன்,சுக்ரன்,குரு, 12ல் இருக்கும் சனி, இவர்கள் செவ்வாயின் செயலை
தடுப்பார்கள். பலன் இல்லை இது போல ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்
இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது
எளிதாகும்
மேஷம், சிம்மம்,
தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்
ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்
ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம்,
மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05:35:34 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
செவ்வாய் |
காலை |
05.35-06.35 |
சனி |
|
05.35-06.35 |
|
சூரியன் |
06.35-07.35 |
குரு |
இரவு |
06.35-07.35 |
|
|
சுக்ரன் |
07.35-08.35 |
செவ்வாய் |
|
07.35-08.35 |
|
|
புதன் |
08.35-09.35 |
சூரியன் |
|
08.35-09.35 |
|
|
சந்திரன் |
09.35-10.35 |
சுக்ரன் |
|
09.35-10.35 |
|
|
சனி |
10.35-11.35 |
புதன் |
|
10.35-11.35 |
|
|
குரு |
11.35-12.35 |
சந்திரன் |
நடு இரவு |
11.35-12.35 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.35-01.35 |
சனி |
|
12.35-01.35 |
|
சூரியன் |
01.35-02.35 |
குரு |
|
01.35-02.35 |
|
|
சுக்ரன் |
02.35-03.35 |
செவ்வாய் |
|
02.35-03.35 |
|
|
புதன் |
மாலை |
03.35-04.35 |
சூரியன் |
அதிகாலை |
03.35-04.35 |
|
சந்திரன் |
04.35-05.35 |
சுக்ரன் |
|
04.35-05.35 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக வஞ்சுளவல்லித்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாச
பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக