ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-32.23)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : புதன்கிழமை
- ப்ரதோஷம் ஸ்ரீசோபகிருது
வருஷம் தை மாதம்
24ம் நாள் (07.02.2024), உத்தராயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,மாகம்,பிப்ரவரி மாதம். மகர மாதம் |
|
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.29.11 மணிக்கு (IST 06.38.47 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.58.53 மணிக்கு (IST 06.08.29 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: தனூர் ராசியில்
நாள் முழுவதும் மகர லக்ன
இருப்பு : 00.55 நாழிகை (00.18 மணி) பகல் பொழுது (அகஸ்) : 28.47 நாழிகை (11.31 மணிகள்) |
|
ராகு,யமகண்டா |
குரு,குளிகன்,மாந்தி |
|
தூமா,காலா |
|
சனி,அர்த்தப்ரஹரணா |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
பரிவேஷா,ம்ருத்யூ |
|
|
லக்னம்,சூரியன்,வ்யதீபாதா,புதன்,செவ்வாய் |
|
||
|
உபகேது,சுக்ரன்,இந்திரச்சப்பா,சந்திரன் |
|
|
கேது |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று, கேது மற்ற கிரஹ
பலனை கெடுத்துவிடுவார் ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா
உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ,
புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.29
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
24:59:38 |
மகரம் |
சிம்மம் |
அவிட்டம் |
1 |
சம நிலை |
|
சூரியன் |
24:40:57 |
மகரம் |
சிம்மம் |
அவிட்டம் |
1 |
சம நிலை |
|
சந்திரன் |
14:35:35 |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
பகை |
|
செவ்வாய் |
02:11:42 |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
சம நிலை |
|
புதன் |
09:47:25 |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
நட்பு |
|
குரு |
14:53:55 |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
25:03:24 |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
பகை |
|
சனி |
14:05:32 |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
24:32:17 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
24:32:17 |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
பகை |
|
மாந்தி |
23:09:18 |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
நட்பு |
|
குளிகன் |
11:10:32 |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
நட்பு |
|
தூமா |
08:00:57 |
மிதுனம் |
தனூர் |
திருவாதிரை |
1 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
21:53:03 |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
சம நிலை |
|
பரிவேஷா |
21:53:03 |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
08:00:57 |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
சம நிலை |
|
உபகேது |
24:40:57 |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
சம நிலை |
|
காலா |
05:51:01 |
மிதுனம் |
விருச்சிகம் |
மிருகசீரிடம் |
4 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
15:07:19 |
கடகம் |
விருச்சிகம் |
பூசம் |
4 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
06:51:25 |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
சம நிலை |
|
யமகண்டா |
02:34:42 |
மீனம் |
கடகம் |
பூரட்டாதி |
4 |
நட்பு |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : புதன் : கிழமை அதிபதி புதன் ஷட்பலம் நன்றாக
இருந்தாலும், கஷ்டபலம் அதிகம் என்பதால் புதன் தசை அல்லது புதன் புக்தி அந்தரம் நடந்தால்
கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நலம், குழப்பம் அதிகம் இருக்கும், கேது மட்டுமே கெடுதல்
செய்யும். நல்ல ஆலோசனை பெற்று செயல்படவும் |
திதி : தேய்பிறை துவாதசி (18.30 நாழிகை) (அதிபதி
புதன்) பிற்பகல் 01.53 மணி வரை பின் தேய்பிறை த்ரையோதசி
திதி (அதிபதி குரு)
(திதி அதிபதிகளில் குரு நன்று,
பிற்பகலுக்கு மேல் யோகமும் நன்று செயல்பாடுகளில் வெற்றி, பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்
நன்மை அதிகம்)
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை திரையோதசி திதி
நக்ஷத்திரம் :
பூராடம் (54.43 நாழிகை) இரவு 02.35 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் உத்திராடம் (அதிபதி சூரியன்)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: வஜ்ர (41.43 நாழிகை) இரவு 11.12
மணி வரை (அதிபதி சந்திரன்), பின் சித்தி யோகம்
(அதிபதி செவ்வாய்)
(யோக அதிபதிகள் பலமில்லை சுமார், சுப பயணங்கள், வாக்குவாதம் பண முதலீடுகளை
தவிர்ப்பது நலம் தரும்)
கரணம் : தைத்துலம் (18.30 நாழிகை) பிற்பகல் 01.53
மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை (அதிபதி குரு) கரணம்
(26.45 நாழிகை) இரவு 12.35 மணி வரை, பின் வணிசை (அதிபதி வணிசை) கரணம்
(கரண அதிபதிகளில்
குரு மட்டும் நன்மை தருகிறார், பிள்ளைகள், அவர்களின் கல்வி, உயர்படிப்புக்கான முயற்சிகள்
வெற்றி பெறும்,தெய்வ தரிசனம் நன்மை )
அம்ருதாதி
யோகம் : அம்ருத யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
ரோஹிணி இரவு
02.35 மணி வரை பின் மிருகசீரிடம்
ராகு காலம் : பிற்பகல் 12.14
மணி முதல் பிற்பகல்
01.40 மணி வரை
எமகண்டம் : காலை 07.55 மணி முதல் காலை 09.22 மணி வரை
குளிகை : பகல்
10.48 மனி முதல் பிற்பகல் 12.14 மணி வரை
நல்ல நேரம் : காலை 09.29 மணி
முதல் பகல் 10.29 மணி வரை
கெடுதல் நேரம்
: பிற்பகல் 11.51 மணி முதல் பிற்பகல் 12.37 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) பிற்பகல் 11.47 மணி முதல், பிற்பகல் 01.16 மணி வரை
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
388.48 |
6.47 |
23.55 |
32.28 |
சுமார் |
|
சந்திரன் |
358.16 |
5.97 |
13.61 |
46.39 |
வலுவிழந்தது |
|
செவ்வாய் |
377.01 |
6.28 |
20.59 |
21.10 |
பரவாயில்லை |
|
புதன் |
621.86 |
10.36 |
12.60 |
44.90 |
சுமார் |
|
வியாழன் |
440.76 |
7.35 |
30.99 |
28.84 |
நன்று |
|
சுக்ரன் |
395.46 |
6.59 |
23.05 |
35.84 |
சுமார் |
|
சனி |
361.90 |
6.03 |
13.18 |
44.51 |
வெகு சுமார் |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.29 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
புதன் |
காலை |
06.29-07.29 |
சூரியன் |
|
06.29-07.29 |
|
சந்திரன் |
07.29-08.29 |
சுக்ரன் |
இரவு |
07.29-08.29 |
|
|
சனி |
08.29-09.29 |
புதன் |
|
08.29-09.29 |
|
|
குரு |
09.29-10.29 |
சந்திரன் |
|
09.29-10.29 |
|
|
செவ்வாய் |
10.29-11.29 |
சனி |
|
10.29-11.29 |
|
|
சூரியன் |
11.29-12.29 |
குரு |
|
11.29-12.28 |
|
|
சுக்ரன் |
12.29-01.29 |
செவ்வாய் |
நடு இரவு |
12.28-01.28 |
|
|
புதன் |
பிற்பகல் |
01.29-02.29 |
சூரியன் |
|
01.28-02.28 |
|
சந்திரன் |
02.29-03.29 |
சுக்ரன் |
|
02.28-03.28 |
|
|
சனி |
03.29-04.29 |
புதன் |
|
03.28-04.28 |
|
|
குரு |
மாலை |
04.29-05.29 |
சந்திரன் |
அதிகாலை |
04.28-05.28 |
|
செவ்வாய் |
05.29-06.29 |
சனி |
|
05.28-06.28 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 04.54 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மகரம் |
04.54 |
06.51 |
|
கடகம் |
04.07 |
06.17 |
|
06.47 |
08.33 |
|
சிம்மம் |
06.17 |
08.22 |
|
|
மீனம் |
08.29 |
10.12 |
|
கன்னி |
08.22 |
10.22 |
|
மேஷம் |
10.08 |
11.59 |
|
துலாம் |
10.22 |
12.29 |
|
ரிஷபம் |
11.55 |
01.59 |
|
விருச்சிகம் |
12.29 |
02.43 |
|
மிதுனம் |
01.55 |
04.07 |
|
தனூர் |
02.43 |
04.50 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக ரங்கநாயகி த்தாயார் சமேத
ஆண்டளக்கும் அய்யன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக