வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

தினசரி பஞ்சாங்கம் - சனிக்கிழமை - மாசி மாதம் 12ம் தேதி - 24.02.2024 - மாசி மகம் - பௌர்னமி விரதம்

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-34.57) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : சனிக்கிழமை – பௌர்னமி விரதம், மாசி மகம்  

ஸ்ரீசோபகிருது வருஷம் மாசி  மாதம் 12ம் நாள் (24.02.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,பால்குணம்,பிப்ரவரி மாதம். கும்ப  மாதம்


 


ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.22.35 மணிக்கு (IST 06.32.11 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.03.57 மணிக்கு (IST 06.13.33 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்: சிம்ம ராசியில் நாள் முழுவதும்  

மகர  லக்ன இருப்பு : 02.28 நாழிகை (00.59 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.15 நாழிகை (11.18  மணிகள்)

 

 ராகு,

 குரு,காலா

 

தூமா,ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா

சனி,லக்னம்,சூரியன்,புதன்,மாந்தி,குளிகன்

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

பரிவேஷா,யமகண்டகா

 வ்யதீபாதா, செவ்வாய்,சுக்ரன்,உபகேது

சந்திரன்

இந்திரச்சப்பா

 

 

  கேது

சனி,புதன் சூரியனில் அஸ்தங்கம். சுப பலன் தராது

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,

இந்திரச்சாப்பா உபகேது, செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று,புதன், கேது, சந்திரன்,அர்த்தப்ரஹரணா  இவர்கள் மற்ற  கிரஹ பலனை கெடுத்துவிடுவார்  ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 06.23 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

12:15:58

கும்பம்

மகரம்

சதயம்

2

நட்பு

சூரியன்

11:51:07

கும்பம்

மகரம்

சதயம்

2

பகை

சந்திரன்

06:39:45

சிம்மம்

ரிஷபம்

மகம்

2

சம நிலை

செவ்வாய்

15:15:46

மகரம்

ரிஷபம்

திருவோணம்

2

நட்பு

புதன்

08:16:19

கும்பம்

தனூர்

சதயம்

1

பகை

குரு

17:16:43

மேஷம்

கன்னி

பரணி

2

மிக நட்பு

சுக்ரன்

16:04:28

மகரம்

ரிஷபம்

திருவோணம்

2

மிக நட்பு

சனி

16:08:07

கும்பம்

கும்பம்

சதயம்

3

ஆட்சி

ராகு -வக்ரம்

23:08:35

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

கேது - வக்ரம்

23:08:35

கன்னி

சிம்மம்

சித்திரை

1

பகை

மாந்தி

24:55:15

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

நட்பு

குளிகன்

11:51:10

கும்பம்

மகரம்

சதயம்

2

நட்பு

தூமா

25:11:07

மிதுனம்

ரிஷபம்

புனர்பூசம்

2

சம நிலை

வ்யதீபாதா

04:48:53

மகரம்

கும்பம்

உத்திராடம்

3

சம நிலை

பரிவேஷா

04:48:53

கடகம்

சிம்மம்

பூசம்

1

சம நிலை

இந்திரச்சப்பா

25:11:07

தனூர்

விருச்சிகம்

பூராடம்

4

சம நிலை

உபகேது

11:51:07

மகரம்

மேஷம்

திருவோணம்

1

சம நிலை

காலா

17:00:47

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

ம்ருத்யூ

01:20:19

மிதுனம்

துலாம்

மிருகசீரிடம்

3

சம நிலை

அர்தப்ரஹரணா

21:23:23

மிதுனம்

மேஷம்

புனர்பூசம்

1

சம நிலை

யமகண்டகா

11:18:50

கடகம்

துலாம்

பூசம்

3

நட்பு

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

குறிப்பு : அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,3,8ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

கிழமை : சனி: கிழமை அதிபதி சனி வலுவற்ற தன்மை மேலும் 11ல் இருக்கும் இந்திரச்சப்பா குறுக்கீடு செய்யும், 12ல் இருக்கும் சுக்ரன் பண இழப்பை தரலாம், 8ல் இருக்கும் கேது தாய்வழி துக்கம் தரலாம், மீனம்,கடகம் கன்னி லக்ன நேரங்களில் அதிக கவனத்துடன் செயல்படுவது நலம் தரும். அரசுடன் மோதல் வேண்டாம், பெரியோர்களிடமும் வாக்குவாதம் வேண்டாம்

 

திதி : வளர்பிறை பௌர்னமி (28.42 நாழிகை) (அதிபதி சனி) மாலை 05.51  மணி வரை பின் தேய்பிறை பிரதமை திதி (அதிபதி சூரியன்)

 

(திதி அதிபதிகளில் சனி சற்று வலுக்குறைவு இருந்தாலும் பெரிய கஷ்டங்கள் இல்லை கொஞ்சம் இழுபறி அல்லது கடை நிலை ஊழியர் காவலர் போன்ற இனங்களால் சற்று தொல்லை இருக்கும், பணம், வழக்கு விஷயங்களில் கவனம்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை பௌர்னமி  திதி (வாக்கியப்படி)

 

நக்ஷத்திரம் : மகம் (26.28 நாழிகை) இரவு 07.53  மணி வரை (அதிபதி கேது), பின் பூரம் (அதிபதி சுக்ரன்)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு 2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

 

யோகம்: அதிகண்டம் (06.58 நாழிகை) காலை 09.09  மணி வரை (அதிபதி சந்திரன்), பின் சுகர்மன் யோகம் (அதிபதி செவ்வாய்)

(யோக அதிபதிகள் மிக நன்று 4ல் இருக்கும் காலா அரசின் விஷயங்களில் மட்டும் தடை செய்யும் முக்கியமாக வீடு நிலம் வழக்குகளில் பின்னடைவு இருக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று குறைவு உண்டாகும் கவனம் தேவை )

கரணம் : பவம் (28.42 நாழிகை) மாலை 05.51 மணி வரை (அதிபதி சூரியன்), பின் பாலவம் (அதிபதி சந்திரன்) கரணம்

 

(கரண அதிபதிகள் மிக நன்று இருந்தாலும் சந்திரனுக்கு 2ல் இருக்கும் கேது சிறு குழப்பங்களை தந்து ஒரு மன அழுத்தம் கொடுத்து முயற்சியில் வெற்றி தரும்)

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் இரவு 07.53 மணி வரை, பின் சித்த யோகம்

 

வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  உத்திராடம் இரவு 07.53 மணி வரை பின் திருவோணம்

    

ராகு காலம் : காலை 09.18  மணி முதல் பகல் 10.46 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 01.41 மணி முதல் பிற்பகல் 03.09 மணி வரை

குளிகை : காலை 06.23 மனி முதல் காலை 07.50 மணி வரை

 

நல்ல நேரம் : பிற்பகல் 12.22 மணி முதல் பிற்பகல் 01.22 மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 06.23 மணி முதல் காலை 07.56 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 06.26 மணி முதல் காலை 08.14 மணி வரை, அதிகாலை 04.54 மணி முதல் (ஞாயிறு) காலை 06.42 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

415.46

6.92

29.63

27.28

நன்று

சந்திரன்

371.68

6.19

40.95

7.35

மிக நன்று

செவ்வாய்

289.38

4.82

23.81

14.35

நன்று

புதன்

474.15

7.90

10.10

49.67

வலுவிழந்தது

வியாழன்

439.73

7.33

28.54

30.59

சுமார்

சுக்ரன்

390.93

6.52

23.61

32.50

வெகு சுமார்

சனி

466.55

7.78

7.66

47.08

வலுவிழந்தது

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.22 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சனி

காலை

06.22-07.22

புதன்

 

06.22-07.22

குரு

07.22-08.22

சந்திரன்

இரவு

07.22-08.22

செவ்வாய்

08.22-09.22

சனி

 

08.22-09.22

சூரியன்

09.22-10.22

குரு

 

09.22-10.22

சுக்ரன்

10.22-11.22

செவ்வாய்

 

10.22-11.22

புதன்

11.22-12.22

சூரியன்

 

11.22-12.22

சந்திரன்

12.22-01.22

சுக்ரன்

நடு இரவு

12.22-01.22

சனி

பிற்பகல்

01.22-02.22

புதன்

 

01.22-02.22

குரு

02.22-03.22

சந்திரன்

 

02.22-03.22

செவ்வாய்

03.22-04.22

சனி

 

03.22-04.22

சூரியன்

மாலை

04.22-05.22

குரு

அதிகாலை

04.22-05.22

சுக்ரன்

05.22-06.22

செவ்வாய்

 

05.22-06.22

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 05.40 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கும்பம்

05.44

07.22

 

சிம்மம்

05.09

07.13

மீனம்

07.22

09.01

 

கன்னி

07.13

09.17

மேஷம்

09.01

10.48

 

துலாம்

09.17

11.24

ரிஷபம்

10.48

12.49

 

விருச்சிகம்

11.24

01.36

மிதுனம்

12.49

02.59

 

தனூர்

01.36

03.43

கடகம்

02.59

05.09

 

மகரம்

03.43

05.36

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக  செங்கமலவல்லித்தாயார்  சமேத செங்கண்மால்ப்பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...