ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-35.12)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : புதன்கிழமை-
கரிநாள், சங்கடஹர சதூர்த்தி ஸ்ரீசோபகிருது வருஷம் மாசி மாதம் 16ம் நாள் (28.02.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,பால்குணம்,பிப்ரவரி மாதம். கும்ப மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 06.20.31 மணிக்கு (IST 06.30.07 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.04.44 மணிக்கு (IST 06.14.20 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: கன்னி ராசியில்
மாலை 06.33 மணி வரை பின் துலாம் ராசியில் மகர லக்ன
இருப்பு : 01.53 நாழிகை (00.45மணி) பகல் பொழுது (அகஸ்) : 29.20 நாழிகை (11.44 மணிகள்) |
|
ராகு,யமகண்டா |
குரு |
குளிகன்,மாந்தி |
தூமா,காலா |
|
சனி,லக்னம்,சூரியன்,புதன்,அர்த்தப்ரஹரணா |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்,
பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
பரிவேஷா |
|
|
வ்யதீபாதா,
செவ்வாய்,சுக்ரன்,உபகேது |
ம்ருத்யூ |
||
|
இந்திரச்சப்பா |
|
|
கேது,சந்திரன் |
சனி,புதன் சூரியனில் அஸ்தங்கம். சுப பலன் தராது
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,
இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை
மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்.
|
குறிப்பு : அர்கலா (intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும்
கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை
அமையும் விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம்
இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும்
இது பாதகம் உதாரணமாக
சூரியனுக்கு 2ல் இருக்கும் ராகு, யமகண்டா 4லில் இருக்கும், குளிகன்,மாந்தி,
11ல் இருக்கும் இந்திரச்சப்பா சூரியனின் செயலில் குறுக்கீடு
செய்து குழப்பத்தை தரும், 12ல் இருக்கும் வ்யதீபாதா,செவ்வாய் சுக்ரன்,உபகேது, 3ல்
இருக்கும் குரு, 9ல் இருக்கும் கேது, சந்திரன் இவை செயலை தடுக்கும் இப்படி ஒவ்வொரு
கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும் இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில்
கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 06.20
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
16:28:41 |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
நட்பு |
|
சூரியன் |
15:52:19 |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
பகை |
|
சந்திரன் |
23:58:01 |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
சம நிலை |
|
செவ்வாய் |
18:21:14 |
மகரம் |
மிதுனம் |
திருவோணம் |
3 |
நட்பு |
|
புதன் |
15:36:19 |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
பகை |
|
குரு |
17:55:50 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
மிக நட்பு |
|
சுக்ரன் |
21:01:24 |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
மிக நட்பு |
|
சனி |
16:37:24 |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
22:54:26 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:54:26 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
13:55:12 |
ரிஷபம் |
ரிஷபம் |
ரோஹிணி |
2 |
பகை |
|
குளிகன் |
02:46:01 |
ரிஷபம் |
மகரம் |
கார்த்திகை |
2 |
சம நிலை |
|
தூமா |
29:12:19 |
மிதுனம் |
மிதுனம் |
புனர்பூசம் |
3 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
00:47:41 |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
சம நிலை |
|
பரிவேஷா |
00:47:41 |
கடகம் |
கடகம் |
புனர்பூசம் |
4 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
29:12:19 |
தனூர் |
தனூர் |
உத்திராடம் |
1 |
சம நிலை |
|
உபகேது |
15:52:19 |
மகரம் |
ரிஷபம் |
திருவோணம் |
2 |
சம நிலை |
|
காலா |
24:56:07 |
மிதுனம் |
ரிஷபம் |
புனர்பூசம் |
2 |
பகை |
|
ம்ருத்யூ |
05:42:28 |
சிம்மம் |
ரிஷபம் |
மகம் |
2 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
29:06:20 |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
சம நிலை |
|
யமகண்டகா |
25:47:28 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
நட்பு |
இன்றய நாள் :
|
கிழமை : புதன் : கிழமை அதிபதி புதன் ஓரளவு பலமாக இருந்தாலும் உபகிரஹ திருஷ்டி, குறுக்கீடு,
புத்தியை தடுமாறச்செய்யும். பொதுவாக அரசு சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த கவனத்துடன்
செயல்படவும், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தகுந்த
ஆலோசனை பெற்று செயல்படுவது இன்றைய நாளில் நன்மை நடக்கும். நெருப்பு ஆயுதங்கள், புகை
இவற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு கவனம் |
|
திதி : தேய்பிறை சதூர்த்தி
(54.35 நாழிகை) (அதிபதி புதன்) அதிகாலை 04.10 மணி வரை பின் தேய்பிறை பஞ்சமி திதி (அதிபதி குரு) |
|
திதி அதிபதி புதன் அவ்வளவு சிலாக்கியமில்லை, தெளிவற்ற
நிலை இருக்கும். கல்வி எழுத்து, மீடியா, ஆசிரியர் போன்ற விஷயங்கள் தடை அதிகம் இருக்கும்.
கவனமாக செயல்படவும். |
|
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை சதுர்த்தி திதி (வாக்கியப்படி) |
|
நக்ஷத்திரம் : சித்திரை (60.00 நாழிகை) நாள் முழுவதும் (அதிபதி செவ்வாய்) |
|
உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள்
எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால்
நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில்
முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் |
|
உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம் |
|
இன்று சந்திராஷ்டமம் : பூரட்டாதி நாள்முழுவதும் |
|
யோகம்: கண்ட (16.22 நாழிகை) பிற்பகல்
12.53 மணி வரை (அதிபதி சனி), பின் வ்ருத்தி
யோகம் (அதிபதி புதன்) |
|
(யோக அதிபதிகள்
சனி,புதன் இருவரும் பகை பெறுவதும், சூரியனில் அஸ்தங்கம் அடைவதும், செயல்களை மட்டுப்படுத்தும்,
குறுக்கீடுகள் தடை இருக்கும், அயல் மனிதர்கள் உறவு பாதிப்படையலாம், அந்நியதேச செயல்கள்
அரசுக்கு தலைவலி தரலாம். எதிலும் ஒரு நிதானம் பொறுமை அவசியம், குடும்பத்தில் விட்டுக்கொடுத்து
செல்வது நலம் தரும்) |
|
கரணம் : பவம் (21.38 நாழிகை) பிற்பகல் 02.59 மணி வரை
(அதிபதி நன்று), பின் பாலவம் (அதிபதி சந்திரன்) கரணம் (32.57 நாழிகை) அதிகாலை
04.10 மணி வரை, பின் கௌலவம் கரணம் (அதிபதி செவ்வாய்) |
|
கரண அதிபதிகள் நன்று ஆனாலும் பயணத்தடை இருக்கும்.
பொதுவாக அரசு சம்பந்தமான நிகழ்வுகள், வேலைகளை இன்று ஒத்திவைப்பது நலம் தரும் குடும்பத்தில்
பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்வது நன்மை தரும் |
|
அம்ருதாதி யோகம் : சித்த யோகம்
நாள்முழுவதும் |
|
வாரசூலை : வடக்கு(புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : பிற்பகல் 12.13
மணி முதல் பிற்பகல்
01.41 மணி வரை |
|
எமகண்டம் : காலை 07.49 மணி முதல் காலை 09.17 மணி வரை |
|
குளிகை : பகல் 10.45 மனி முதல் பிற்பகல் 12.13 மணி
வரை |
|
நல்ல முகூர்த்தம் : கோதூளி- காலை 05.33 மணி முதல்
காலை 06.20 மணி வரை, அபிஜித் : பிற்பகல் 11.51
மணி முதல் பிற்பகல் 12.38 மணி வரை,
கோதூளி : மாலை 05.26 மணி முதல் மாலை 06.04
மணி வரை |
|
கெடுதல்
நேரம் : இல்லை |
|
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) பிற்பகல்
02.03 மணி முதல் பிற்பகல் 03.50 மணி வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
விவரம் |
சூரியன் |
சந்திரன் |
செவ்வாய் |
புதன் |
குரு |
சுக்ரன் |
சனி |
|
ஷட்பலம் |
428.58 |
326.15 |
332.49 |
549.02 |
451.74 |
390.83 |
357.75 |
|
ரூபம் |
7.08 |
5.44 |
5.54 |
9.15 |
7.53 |
6.51 |
5.96 |
|
இஷ்டபலம் |
31.04 |
24.81 |
24.81 |
10.81 |
27.93 |
23.61 |
5.71 |
|
கஷ்டபலம் |
25.85 |
24.43 |
12.60 |
49.13 |
30.94 |
31.57 |
47.67 |
|
தசை/புத்தி |
நன்று |
நன்று |
மிக நன்று |
சுமார் |
சுமார் |
சுமார் |
மோசம் |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.20 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
புதன் |
காலை |
06.20-07.20 |
சூரியன் |
|
06.20-07.20 |
|
சந்திரன் |
07.20-08.20 |
சுக்ரன் |
இரவு |
07.20-08.20 |
|
|
சனி |
08.20-09.20 |
புதன் |
|
08.20-09.20 |
|
|
குரு |
09.20-10.20 |
சந்திரன் |
|
09.20-10.20 |
|
|
செவ்வாய் |
10.20-11.20 |
சனி |
|
10.20-11.20 |
|
|
சூரியன் |
11.20-12.20 |
குரு |
|
11.20-12.20 |
|
|
சுக்ரன் |
12.20-01.20 |
செவ்வாய் |
நடு இரவு |
12.20-01.20 |
|
|
புதன் |
பிற்பகல் |
01.20-02.20 |
சூரியன் |
|
01.20-02.20 |
|
சந்திரன் |
02.20-03.20 |
சுக்ரன் |
|
02.20-03.20 |
|
|
சனி |
03.20-04.20 |
புதன் |
|
03.20-04.20 |
|
|
குரு |
மாலை |
04.20-05.20 |
சந்திரன் |
அதிகாலை |
04.20-05.20 |
|
செவ்வாய் |
05.20-06.20 |
சனி |
|
05.20-06.20 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 05.23 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கும்பம் |
05.23 |
07.05 |
|
சிம்மம் |
04.52 |
06.56 |
|
மீனம் |
07.05 |
08.44 |
|
கன்னி |
06.56 |
09.00 |
|
மேஷம் |
08.44 |
10.31 |
|
துலாம் |
09.00 |
11.07 |
|
ரிஷபம் |
10.31 |
12.32 |
|
விருச்சிகம் |
11.07 |
01.19 |
|
மிதுனம் |
12.32 |
02.42 |
|
தனூர் |
01.19 |
03.26 |
|
02.42 |
04.52 |
|
மகரம் |
03.26 |
05.19 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக பூமிதேவித்தாயார் சமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஒப்பிலியப்பன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக