ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-31.68)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : சனிக்கிழமை ஸ்ரீசோபகிருது
வருஷம் தை மாதம்
20ம் நாள் (03.02.2024), உத்தராயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,மாகம்,பிப்ரவரி மாதம். மகர மாதம் |
|
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.30.05 மணிக்கு (IST 06.40.41 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.57.18 மணிக்கு (IST 06.06.54 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: துலாம் ராசியில்
இரவு 10.45 மணி வரை, பின் விருச்சிகம் ராசியில் மகர லக்ன
இருப்பு : 01.28 நாழிகை (00.33 மணி) பகல் பொழுது (அகஸ்) : 28.28 நாழிகை (11.23 மணிகள்) |
|
ராகு,காலா |
குரு |
ம்ருத்யூ |
தூமா,அர்த்தப்ரஹரணா,யமகண்டா |
|
சனி,மாந்தி |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
பரிவேஷா |
|
|
லக்னம்,சூரியன்,வ்யதீபாதா,புதன்,குளிகன் |
|
||
|
செவ்வாய்,உபகேது,சுக்ரன்,இந்திரச்சப்பா |
|
சந்திரன் |
கேது |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று, சுக்ரன், கேது
இவர்கள் மற்ற கிரஹ
பலனை கெடுத்துவிடுவர் ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா
உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ,
புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.30
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
20:43:41 |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
சம நிலை |
|
சூரியன் |
20:37:33 |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
சம நிலை |
|
சந்திரன் |
21:30:28 |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
நட்பு |
|
செவ்வாய் |
29:08:19 |
தனூர் |
தனூர் |
உத்திராடம் |
1 |
சம நிலை |
|
புதன் |
03:39:28 |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
நட்பு |
|
குரு |
14:26:34 |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
20:07:00 |
தனூர் |
துலாம் |
பூராடம் |
3 |
பகை |
|
சனி |
13:37:32 |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
24:48:36 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
24:48:36 |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
பகை |
|
மாந்தி |
02:32:28 |
கும்பம் |
துலாம் |
அவிட்டம் |
3 |
நட்பு |
|
குளிகன் |
20:37:38 |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
நட்பு |
|
தூமா |
03:57:33 |
மிதுனம் |
விருச்சிகம் |
மிருகசீரிடம் |
4 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
26:02:27 |
மகரம் |
துலாம் |
அவிட்டம் |
1 |
சம நிலை |
|
பரிவேஷா |
26:02:27 |
கடகம் |
கும்பம் |
ஆயில்யம் |
3 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
03:57:33 |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
சம நிலை |
|
உபகேது |
20:37:33 |
தனூர் |
துலாம் |
பூராடம் |
3 |
சம நிலை |
|
காலா |
23:59:39 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
நட்பு |
|
ம்ருத்யூ |
11:22:00 |
ரிஷபம் |
மேஷம் |
ரோஹிணி |
1 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
02:01:10 |
மிதுனம் |
துலாம் |
மிருகசீரிடம் |
3 |
நட்பு |
|
யமகண்டா |
21:39:04 |
மிதுனம் |
மேஷம் |
புனர்பூசம் |
1 |
நட்பு |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : சனி : கிழமை அதிபதி சனி சுமார் பலம், கேது,
சூரியன் பகையாக இருக்கு, அரசாங்க வேலைகளை ஒத்திவைப்பது நலம், அரசருக்கு கெடுதி, ஆட்சியில்
குழப்பங்கள், பாஷாண்டர்களின் ஆதிக்கம், மக்கள் அவதி இருக்கும் |
திதி : தேய்பிறை அஷ்டமி
(26.45
நாழிகை) (அதிபதி ராகு) மாலை
05.12 மணி வரை பின் தேய்பிறை நவமி திதி (அதிபதி
சூரியன்)
(திதி அதிபதிகள் சுமார் பலம்,
ஆட்சியாளர்களுக்கு தொல்லை, அரசு ஊழியர்கள் கவனம், வாகன ஓட்டிகள் கவனம், நிதானமாக செயல்படுவது
நலம்)
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை நவமி திதி
நக்ஷத்திரம் :
விசாகம் (56.28 நாழிகை) அதிகாலை 05.03
மணி வரை (அதிபதி குரு), பின் அனுஷம் (அதிபதி சனி)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: கண்ட (05.20 நாழிகை) காலை 08.38
மணி வரை (அதிபதி சனி), பின் வ்ருத்தி யோகம்
(அதிபதி புதன்)
(யோக அதிபதிகளில் புதன் ஓரளவு நன்று, சனி வெகுசுமார், கொஞ்சம் கவனமாக
செயல்படவேண்டும், ராகு, கேது சுக்ரன் எதிர்வினை தரும்)
கரணம் : கௌலவ (26.45 நாழிகை) மாலை 05.12 மணி வரை (அதிபதி
செவ்வாய்), பின் தைத்துல (அதிபதி புதன்)
கரணம் (30.52 நாழிகை) அதிகாலை 05.33 மணி வரை, பின் கரசை (அதிபதி குரு) கரணம்
(கரண அதிபதிகள்
வெகு சுமார் கவனமாக செயல்படவும்)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
ரேவதி அதிகாலை 05.03 மணி வரை பின் அஸ்வினி
ராகு காலம் : காலை 09.22 மணி முதல் பகல் 10.48 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.40 மணி முதல் பிற்பகல் 03.05 மணி வரை
குளிகை : காலை
06.30 மனி முதல் காலை 07.56 மணி வரை
நல்ல நேரம் : காலை 08.05 மணி
முதல் காலை 09.20 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 06.30 மணி முதல் காலை 08.02 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 09.32 மணி முதல், பிற்பகல் 11.14 மணி வரை
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
347.01 |
5.78 |
22.09 |
34.68 |
சுமார் |
|
சந்திரன் |
352.78 |
5.88 |
10.67 |
41.25 |
சுமார் |
|
செவ்வாய் |
295.42 |
4.92 |
19.81 |
22.41 |
பரவாயில்லை |
|
புதன் |
517.66 |
8.63 |
16.24 |
42.09 |
சுமார் |
|
வியாழன் |
422.46 |
7.04 |
31.55 |
28.37 |
மிக நன்று |
|
சுக்ரன் |
351.60 |
5.86 |
22.80 |
36.49 |
பரவாயில்லை |
|
சனி |
442.59 |
7.38 |
14.20 |
43.90 |
சுமார் |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.30 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சனி |
காலை |
06.30-07.30 |
புதன் |
|
06.30-07.30 |
|
குரு |
07.30-08.30 |
சந்திரன் |
இரவு |
07.30-08.30 |
|
|
செவ்வாய் |
08.30-09.30 |
சனி |
|
08.30-09.30 |
|
|
சூரியன் |
09.30-10.30 |
குரு |
|
09.30-10.30 |
|
|
சுக்ரன் |
10.30-11.30 |
செவ்வாய் |
|
10.30-11.30 |
|
|
புதன் |
11.30-12.30 |
சூரியன் |
|
11.30-12.30 |
|
|
சந்திரன் |
12.30-01.30 |
சுக்ரன் |
நடு இரவு |
12.30-01.30 |
|
|
சனி |
பிற்பகல் |
01.30-02.30 |
புதன் |
|
01.30-02.30 |
|
குரு |
02.30-03.30 |
சந்திரன் |
|
02.30-03.30 |
|
|
செவ்வாய் |
03.30-04.30 |
சனி |
|
03.30-04.30 |
|
|
சூரியன் |
மாலை |
04.30-05.30 |
குரு |
அதிகாலை |
04.30-05.30 |
|
சுக்ரன் |
05.30-06.30 |
செவ்வாய் |
|
05.30-06.30 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 05.06 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மகரம் |
05.06 |
07.00 |
|
கடகம் |
04.18 |
06.29 |
|
07.00 |
08.40 |
|
சிம்மம் |
06.29 |
08.34 |
|
|
மீனம் |
08.40 |
10.19 |
|
கன்னி |
08.34 |
10.34 |
|
மேஷம் |
10.19 |
12.06 |
|
துலாம் |
10.34 |
12.40 |
|
ரிஷபம் |
12.06 |
02.06 |
|
விருச்சிகம் |
12.40 |
03.01 |
|
மிதுனம் |
02.06 |
04.18 |
|
தனூர் |
02.54 |
04.59 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக விஜயவல்லித்தாயார் சமேத
ஸ்ரீசக்ரராஜ பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக