ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-34.71)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீசோபகிருது வருஷம் மாசி மாதம் 13ம் நாள் (25.02.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,பால்குணம்,பிப்ரவரி மாதம். கும்ப மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 06.22.06 மணிக்கு (IST 06.31.42 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.04.09 மணிக்கு (IST 06.13.45 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: சிம்ம ராசியில்
அதிகாலை 05.42 மணி வரை, பின் கன்னி ராசியில் மகர லக்ன
இருப்பு : 02.20 நாழிகை (00.56மணி) பகல் பொழுது (அகஸ்) : 29.15 நாழிகை (11.42 மணிகள்) |
|
ராகு, |
குரு,ம்ருத்யூ |
அர்த்தப்ரஹரணா |
தூமா,யமகண்டகா |
|
சனி,லக்னம்,சூரியன்,புதன்,காலா |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
பரிவேஷா,மாந்தி,குளிகன் |
|
|
வ்யதீபாதா,
செவ்வாய்,சுக்ரன்,உபகேது |
சந்திரன் |
||
|
இந்திரச்சப்பா |
|
|
கேது |
சனி,புதன் சூரியனில் அஸ்தங்கம். சுப பலன் தராது
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,
இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை
மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று,புதன், கேது,
சந்திரன்,அர்த்தப்ரஹரணா இவர்கள் மற்ற கிரஹ பலனை கெடுத்துவிடுவார் ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 06.22
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
13:07:18 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
நட்பு |
|
சூரியன் |
12:51:26 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
பகை |
|
சந்திரன் |
18:30:54 |
சிம்மம் |
கன்னி |
பூரம் |
2 |
சம நிலை |
|
செவ்வாய் |
16:02:05 |
மகரம் |
ரிஷபம் |
திருவோணம் |
2 |
நட்பு |
|
புதன் |
10:04:53 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
பகை |
|
குரு |
17:26:19 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
மிக நட்பு |
|
சுக்ரன் |
17:18:39 |
மகரம் |
மிதுனம் |
திருவோணம் |
3 |
மிக நட்பு |
|
சனி |
16:15:25 |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
23:02:11 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
23:02:11 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
12:14:32 |
கடகம் |
துலாம் |
பூசம் |
3 |
சம நிலை |
|
குளிகன் |
02:13:30 |
கடகம் |
கடகம் |
புனர்பூசம் |
4 |
சம நிலை |
|
தூமா |
26:11:26 |
மிதுனம் |
ரிஷபம் |
புனர்பூசம் |
2 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
03:48:34 |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
சம நிலை |
|
பரிவேஷா |
03:48:34 |
கடகம் |
சிம்மம் |
பூசம் |
1 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
26:11:26 |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
சம நிலை |
|
உபகேது |
12:51:26 |
மகரம் |
மேஷம் |
திருவோணம் |
1 |
சம நிலை |
|
காலா |
25:58:19 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
பகை |
|
ம்ருத்யூ |
18:02:18 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
11:08:37 |
ரிஷபம் |
மேஷம் |
ரோகிணி |
1 |
சம நிலை |
|
யமகண்டகா |
02:14:34 |
மிதுனம் |
துலாம் |
மிருகசீரிடம் |
3 |
பகை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : ஞாயிறு : கிழமை அதிபதி சூரியன் வலுவாக இருக்கு ஆனாலும் சில குறுக்கீடுகள், தடைகளை
செய்யும் கிரஹத்தினால் சாதக பாதங்கள் இருக்கும், ஜனன ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால்
பெரிய பாதிப்பு இல்லை, எதையும் யோசித்து செயல்படுவது நன்மை தரும் |
திதி : தேய்பிறை பிரதமை
(35.13 நாழிகை) (அதிபதி சூரியன்) இரவு
08.27 மணி வரை பின் தேய்பிறை த்விதீயை திதி
(அதிபதி சந்திரன்)
(திதி அதிபதிகள் இருவரும்
நல்ல நிலை வலு அரசாங்க செயல்பாடுகள் நன்மை தரும், இருந்தாலும் தடைகளை சில கிரஹ அமைப்புகள்
செய்வதால் எதிலும் ஒரு கவனத்துடன் செயல்படுவது நலம்)
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை பிரதமை திதி (வாக்கியப்படி)
நக்ஷத்திரம் :
பூரம் (56.25 நாழிகை) இரவு 10.56 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் உத்திரம் (அதிபதி
சூரியன்)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: சுகர்மன் (09.13 நாழிகை) காலை 10.03 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் திருஷ்டி யோகம்
(அதிபதி ராகு)
(யோக அதிபதி ராகுவின் நிலை சாதகம் இல்லை, முக்கியமாக திருமணம், குழந்தை,
குடும்பத்தில் ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் தடை இருக்கும். அரசுடன் மோதல் வேண்டாம்
அமைதி இறைவழிபாடு நன்மை தரும்)
கரணம் : பாலவம் (01.55 நாழிகை) காலை 07.08 மணி வரை (அதிபதி
சந்திரன்), பின் கௌலவம் (அதிபதி செவ்வாய்)
கரணம் (33.18 நாழிகை) இரவு 08.27 மணி வரை, பின் தைத்துல கரணம் (அதிபதி புதன்)
(கரண அதிபதிகள்
மிக நன்று ஒரளவு வெற்றி உண்டாகும், இருந்தாலும் அரசாங்க சம்பந்த விஷயங்களிலும், பெரியோர்களிடமும்
வாக்குவாதம் சண்டையை தவிர்ப்பது நலம் தரும்.)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் இரவு
10.56 மணி வரை, பின் அம்ருத யோகம்
வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
திருவோணம் இரவு 10.56 மணி வரை பின் அவிட்டம்
ராகு காலம் : மாலை 04.36 மணி முதல் மாலை 06.04 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 12.13 மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை
குளிகை : பிற்பகல்
03.09 மனி முதல் மாலை 04.36 மணி வரை
நல்ல நேரம் : காலை 08.22 மணி
முதல் பகல் 10.22 மணி வரை
கெடுதல் நேரம்
: மாலை 04.31 மணி முதல் மாலை 05.17 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) அதிகாலை 04.54 மணி முதல் காலை 06.42 மணி வரை, இரவு
11.23 மணி முதல் இரவு 01.12 மணி வரை
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்
விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும்
இடத்துக்கு 12,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்
|
கிரஹம் |
ஷட் பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
நடப்பு தசை/புத்தி |
கிரஹ குறுக்கீடு |
கிரஹ தடை |
|
சூரியன் |
523.26 |
8.72 |
29.98 |
26.92 |
நன்று |
ரா,இ.ச |
சு,செ,கு,கா |
|
சந்திரன் |
352.13 |
5.87 |
37.99 |
8.14 |
மிக நன்று |
கே,தூ,ய |
மா,குளி,அ.பி |
|
செவ்வாய் |
286.32 |
4.77 |
24.00 |
14.08 |
நன்று |
சூ,பு,ச,கு |
இ.ச,ரா,கா |
|
புதன் |
454.84 |
7.58 |
10.37 |
49.55 |
வலுவிழந்தது |
ரா,இ.ச |
சு,செ,கு,கா |
|
வியாழன் |
441.66 |
7.36 |
28.39 |
30.68 |
சுமார் |
அ.பி,மா,குளி,ப |
ரா,சு,செ,தூ |
|
சுக்ரன் |
375.44 |
6.26 |
23.61 |
32.27 |
வெகு சுமார் |
கு,பு,ச,சூ |
இ.ச,ரா,கா |
|
சனி |
361.24 |
6.02 |
7.22 |
47.22 |
வலுவிழந்தது |
ரா,இ.ச |
சு,செ,கு,கா |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.22 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சூரியன் |
காலை |
06.22-07.22 |
குரு |
|
06.22-07.22 |
|
சுக்ரன் |
07.22-08.22 |
செவ்வாய் |
இரவு |
07.22-08.22 |
|
|
புதன் |
08.22-09.22 |
சூரியன் |
|
08.22-09.22 |
|
|
சந்திரன் |
09.22-10.22 |
சுக்ரன் |
|
09.22-10.22 |
|
|
சனி |
10.22-11.22 |
புதன் |
|
10.22-11.22 |
|
|
குரு |
11.22-12.22 |
சந்திரன் |
|
11.22-12.22 |
|
|
செவ்வாய் |
12.22-01.22 |
சனி |
நடு இரவு |
12.22-01.22 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
01.22-02.22 |
குரு |
|
01.22-02.22 |
|
சுக்ரன் |
02.22-03.22 |
செவ்வாய் |
|
02.22-03.22 |
|
|
புதன் |
03.22-04.22 |
சூரியன் |
|
03.22-04.22 |
|
|
சந்திரன் |
மாலை |
04.22-05.22 |
சுக்ரன் |
அதிகாலை |
04.22-05.22 |
|
சனி |
05.22-06.22 |
புதன் |
|
05.22-06.22 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 05.36 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கும்பம் |
05.36 |
07.18 |
|
சிம்மம் |
05.05 |
07.09 |
|
மீனம் |
07.18 |
08.57 |
|
கன்னி |
07.09 |
09.13 |
|
மேஷம் |
08.57 |
10.44 |
|
துலாம் |
09.13 |
11.20 |
|
ரிஷபம் |
10.44 |
12.45 |
|
விருச்சிகம் |
11.20 |
01.32 |
|
மிதுனம் |
12.45 |
02.55 |
|
தனூர் |
01.32 |
03.39 |
|
02.55 |
05.05 |
|
மகரம் |
03.39 |
05.32 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக அம்ருதபலவல்லித்தாயார்
சமேத அஹோபில வரதன் மாலோல ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக