புதன், 21 பிப்ரவரி, 2024

தினசரி பஞ்சாங்கம் - வியாழக்கிழமை - மாசி மாதம் 10ம் தேதி - 22.02.2024

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-34.29) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : வியாழக்கிழமை  

ஸ்ரீசோபகிருது வருஷம் மாசி  மாதம் 10ம் நாள் (22.02.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,பால்குணம்,பிப்ரவரி மாதம். கும்ப  மாதம்


 


ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.23.34 மணிக்கு (IST 06.33.10 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.03.30 மணிக்கு (IST 06.13.06 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்: கடகராசியில் நாள் முழுவதும்  

மகர  லக்ன இருப்பு : 02.45 நாழிகை (01.06 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.20 நாழிகை (11.20  மணிகள்)

 

 ராகு,

 குரு,குளிகன்,மாந்தி

காலா

தூமா

சனி,லக்னம்,சூரியன்,புதன்,யமகண்டகா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

பரிவேஷா,சந்திரன், ம்ருத்யூ, அர்த்தப்ரகரணா

 வ்யதீபாதா, செவ்வாய்,சுக்ரன்,உபகேது

 

இந்திரச்சப்பா

 

 

  கேது

சுக்ரன் யுத்தத்தில் தோல்வி, புதன் அஸ்தங்கம் பலவீனம்

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,

இந்திரச்சாப்பா உபகேது, செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று,புதன், கேது, இந்திரச்சப்பா ,மாந்தி  இவர்கள் மற்ற  கிரஹ பலனை கெடுத்துவிடுவார்  ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 06.23 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

10:08:05

கும்பம்

மகரம்

சதயம்

2

நட்பு

சூரியன்

09:50:20

கும்பம்

தனூர்

சதயம்

1

பகை

சந்திரன்

12:41:57

கடகம்

துலாம்

பூசம்

3

சம நிலை

செவ்வாய்

13:43:10

மகரம்

ரிஷபம்

திருவோணம்

2

நட்பு

புதன்

04:41:57

கும்பம்

விருச்சிகம்

அவிட்டம்

4

பகை

குரு

16:57:53

மேஷம்

கன்னி

பரணி

2

மிக நட்பு

சுக்ரன்

13:36:01

மகரம்

ரிஷபம்

திருவோணம்

2

மிக நட்பு

சனி

15:53:30

கும்பம்

கும்பம்

சதயம்

3

ஆட்சி

ராகு -வக்ரம்

23:24:55

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

கேது - வக்ரம்

23:24:55

கன்னி

சிம்மம்

சித்திரை

1

பகை

மாந்தி

14:57:58

மேஷம்

சிம்மம்

பரணி

1

சம நிலை

குளிகன்

02:24:48

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

பகை

தூமா

23:10:19

மிதுனம்

மேஷம்

புனர்பூசம்

1

சம நிலை

வ்யதீபாதா

06:49:40

மகரம்

மீனம்

உத்திராடம்

4

சம நிலை

பரிவேஷா

06:49:40

கடகம்

கன்னி

பூசம்

2

சம நிலை

இந்திரச்சப்பா

23:10:19

தனூர்

துலாம்

பூராடம்

3

சம நிலை

உபகேது

09:50:19

மகரம்

மீனம்

உத்திராடம்

4

சம நிலை

காலா

29:32:36

ரிஷபம்

கன்னி

மிருகசீரிடம்

2

சம நிலை

ம்ருத்யூ

09:28:12

கடகம்

கன்னி

பூசம்

2

பகை

அர்தப்ரஹரணா

29:50:35

கடகம்

மீனம்

ஆயில்யம்

4

சம நிலை

யமகண்டகா

22:49:09

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

நட்பு

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

குறிப்பு : அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,3,8ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

கிழமை : வியாழன்: கிழமை அதிபதி குருவாக இருந்தாலும் அதற்கு 6ல் இருக்கும் கேது, 9ல் இருக்கும் இந்திரச்சப்பா,உடன் இருக்கும் மாந்தி இவர்கள் தடை செய்வதால் குழப்பம் செயல்களில் மந்தம் இருக்கும் முக்கியமாக ரிஷபம்,கன்னி விருச்சிக லக்ன நேரங்களில் (லக்ன நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது) கொஞ்சம் அதிக கவனம் தேவை, வார்த்தைகளில் கவனம், குடும்பத்தில் குழந்தைகளால் பிரச்சனை போன்றவை வரலாம்

 

திதி : வளர்பிறை திரையோதசி  (17.05 நாழிகை) (அதிபதி குரு) பிற்பகல் 01.13  மணி வரை பின் வளர்பிறை சதூர்த்தசி திதி (அதிபதி சுக்ரன்)

 

(திதி அதிபதிகளில் குரு நன்று பிற்பகல் 01.13 மணிவரை ஆனாலும் கேது இந்திரச்சப்பா இவர்கள் குறுக்கீடு குழப்பத்தை தரும், பின் கொஞ்சம் சுமார், இன்று செயல்பாடுகளை யோசித்து பெரியோர் ஆசி பெற்று பின் செய்வது நலம் தரும்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை அதிதி  திதி (வாக்கியப்படி)

 

நக்ஷத்திரம் : பூசம் (20.10 நாழிகை) பிற்பகல் 02.17  மணி வரை (அதிபதி சனி), பின் ஆயில்யம்  (அதிபதி புதன்)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு 2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

 

யோகம்: சௌபாக்யம்  (03.47 நாழிகை) காலை 07.52  மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் சோபனம் யோகம் (அதிபதி சூரியன்)

(யோக அதிபதிகள் பரவாயில்லை எதிர்ப்புகளும் இருக்கும், வீடு, வாகனம், புதிய உத்தியோக தொழில் முயற்சிகளை யோசித்து செயல்படுவது நலம் )

கரணம் : தைத்துலம் (17.05 நாழிகை) 01.13 மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை (அதிபதி குரு) கரணம் (32.40 நாழிகை) இரவு 02.17 மணி வரை, பின் வணிசை (அதிபதி சுக்ரன்) கரணம்

 

(கரண அதிபதிகள் புதன் மிக பலமற்று பகையாக இருப்பது பிற்பகல் வரை தடுமாற்றம் இருக்கும், மனம் குழம்பும், பிற்பகலுக்கு மேல் உங்கள் செயல்பாடுகளி நல்ல முன்னேற்றம் இருக்கும் ஆனாலும் கேதுவின் தடை இருப்பது கொஞ்சம் கவனமாக செயல்படவேண்டும் வார்த்தைகளில் நிதானம்)

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் பிற்பகல் 02.17 வரை, பின் சித்த யோகம்

 

வாரசூலை : தெற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  மூலம் பிற்பகல் 02.17 மணி வரை பின் பூராடம்

    

ராகு காலம் : பிற்பகல் 01.41  மணி முதல் பிற்பகல் 03.09 மணி வரை

எமகண்டம் : காலை 06.23 மணி முதல் காலை 07.51 மணி வரை

குளிகை : காலை 09.19 மனி முதல் பகல் 10.46 மணி வரை

 

நல்ல நேரம் : பகல் 11.23 மணி முதல் பிற்பகல் 12.23 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 02.57 மணி முதல் மாலை 04.30 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) அதிகாலை 04.32 மணி முதல் காலை 06.18 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

421.34

7.02

28.93

27.99

நன்று

சந்திரன்

374.24

6.24

43.28

14.50

மிக நன்று

செவ்வாய்

332.58

5.54

23.44

15.44

நன்று

புதன்

468.54

7.81

9.37

49.90

வலுவிழந்தது

வியாழன்

532.94

8.88

28.84

30.40

சுமார்

சுக்ரன்

387.51

6.46

23.58

32.94

சுமார்

சனி

367.48

6.12

8.47

46.78

வலுவிழந்தது

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.23 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

குரு

காலை

06.24-07.23

சந்திரன்

 

06.23-07.23

செவ்வாய்

07.23-08.23

சனி

இரவு

07.23-08.23

சூரியன்

08.23-09.23

குரு

 

08.23-09.23

சுக்ரன்

09.23-10.23

செவ்வாய்

 

09.23-10.23

புதன்

10.23-11.23

சூரியன்

 

10.23-11.23

சந்திரன்

11.23-12.23

சுக்ரன்

 

11.23-12.23

சனி

12.23-01.23

புதன்

நடு இரவு

12.23-01.23

குரு

பிற்பகல்

01.23-02.23

சந்திரன்

 

01.23-02.23

செவ்வாய்

02.23-03.23

சனி

 

02.23-03.23

சூரியன்

03.23-04.23

குரு

 

03.23-04.23

சுக்ரன்

மாலை

04.23-05.23

செவ்வாய்

அதிகாலை

04.23-05.23

புதன்

05.23-06.23

சூரியன்

 

05.23-06.23

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 05.48 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கும்பம்

05.49

07.30

 

சிம்மம்

05.17

07.21

மீனம்

07.30

09.09

 

கன்னி

07.21

09.25

மேஷம்

09.09

10.56

 

துலாம்

09.25

11.32

ரிஷபம்

10.56

12.57

 

விருச்சிகம்

11.32

01.44

மிதுனம்

12.57

03.07

 

தனூர்

01.44

03.51

கடகம்

03.07

05.17

 

மகரம்

03.51

05.44

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக  சௌந்தர்யவல்லித்தாயார்  சமேத ஸ்ரீசௌரிராஜப்பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...