ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-33.06)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : செவ்வாய்க்கிழமை
– சதூர்த்தி விரதம் ஸ்ரீசோபகிருது
வருஷம் மாசி மாதம் 01ம் நாள் (13.02.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,மாகம்,பிப்ரவரி மாதம். கும்ப மாதம் |
|
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.27.22 மணிக்கு (IST 06.36.58 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.01.00 மணிக்கு (IST 06.10.36 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: மீன ராசியில்
நாள் முழுவதும் மகர லக்ன
இருப்பு : 04.17 நாழிகை (01.43 மணி) பகல் பொழுது (அகஸ்) : 28.38 நாழிகை (11.27 மணிகள்) |
|
ராகு,சந்திரன்,அர்த்தப்ரஹரணா |
குரு,யமகண்டா |
மாந்தி,குளிகன் |
தூமா |
|
சனி,லக்னம்,சூரியன்,ம்ருத்யூ |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
பரிவேஷா,காலா |
|
|
வ்யதீபாதா,புதன்,
செவ்வாய்,சுக்ரன்,உபகேது |
|
||
|
இந்திரச்சப்பா |
|
|
கேது |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று, சூரியன்,கேது மற்ற கிரஹ
பலனை கெடுத்துவிடுவார் ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா
உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ,
புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.27
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
00:57:25 |
கும்பம் |
துலாம் |
அவிட்டம் |
3 |
சம நிலை |
|
சூரியன் |
00:45:25 |
கும்பம் |
துலாம் |
அவிட்டம் |
3 |
பகை |
|
சந்திரன் |
14:09:25 |
மீனம் |
விருச்சிகம் |
உத்திரட்டாதி |
4 |
நட்பு |
|
செவ்வாய் |
06:47:36 |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
நட்பு |
|
புதன் |
19:22:33 |
மகரம் |
மிதுனம் |
திருவோணம் |
3 |
நட்பு |
|
குரு |
15:39:38 |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
02:28:17 |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
மிக நட்பு |
|
சனி |
14:48:16 |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
23:50:21 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
23:50:21 |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
பகை |
|
மாந்தி |
21:13:24 |
ரிஷபம் |
கடகம் |
ரோஹிணி |
4 |
நட்பு |
|
குளிகன் |
10:34:47 |
ரிஷபம் |
மேஷம் |
ரோஹினி |
1 |
நட்பு |
|
தூமா |
14:05:25 |
மிதுனம் |
கும்பம் |
திருவாதிரை |
3 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
15:54:35 |
மகரம் |
ரிஷபம் |
திருவோணம் |
2 |
சம நிலை |
|
பரிவேஷா |
15:54:35 |
கடகம் |
விருச்சிகம் |
மகம் |
4 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
14:05:25 |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
சம நிலை |
|
உபகேது |
00:45:25 |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
சம நிலை |
|
காலா |
01:07:05 |
கடகம் |
கடகம் |
புனர்பூசம் |
4 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
13:16:46 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
09:26:08 |
மீனம் |
கன்னி |
உத்திரட்டாதி |
2 |
சம நிலை |
|
யமகண்டா |
05:23:28 |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : செவ்வாய் : கிழமை அதிபதி செவ்வாய் மிக நன்றாக இருக்கிறது. பகை குறைவு, வீடு,வாகனம்,
பாதுகாப்பு, திருமணம் போன்ற விஷயங்களிலும், குழந்தைக்கான முயற்சிகளும் இன்று வெற்றி
பெற அதிக வாய்ப்பு நன்மை உண்டு |
திதி : வளர்பிறை சதூர்த்தி
(20.15 நாழிகை) (அதிபதி
புதன்) பிற்பகல் 02.33 மணி வரை பின் வளர்பிறை பஞ்சமி திதி (அதிபதி குரு)
(திதி அதிபதிகள் புதன் வலுவற்றது
அதன் பின் குரு நல்ல நிலை, பிற்பகலுக்கு மேல் நல்ல வெற்றியை செய்யும் அனைத்து முயற்சிகளிலும்
தரும்)
இன்றைய ஸ்ரார்த்த திதி : வளர்பிறை சதூர்த்தி திதி
(குறிப்பு : தைமாத வளர்பிறை சதூர்த்தி, இன்று)
நக்ஷத்திரம் :
உத்திரட்டாதி (10.18 நாழிகை) பகல் 10.34 மணி வரை (அதிபதி சனி), பின் ரேவதி (அதிபதி புதன்)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: சாத்ய (32.20 நாழிகை) இரவு 07.23 மணி வரை (அதிபதி
சுக்ரன்), பின் சுப யோகம் (அதிபதி சூரியன்)
(யோக அதிபதிகள் வெகுசுமார் யோசித்து செயல்படுவது நலம் தரும் )
கரணம் : பத்தரை (20.15 நாழிகை) பிற்பகல்
02.33 மணி வரை (அதிபதி சனி), பின் பவம் (அதிபதி சூரியன்)
கரணம் (26.40 நாழிகை) இரவு 01.13 மணி வரை, பின் பாலவம் (அதிபதி சந்திரன்) கரணம்
(கரண அதிபதிகள்
சுமார், பகை இருக்கும் எதிலும் ஒரு கவனம் தேவை
)
அம்ருதாதி
யோகம் : அம்ருத யோகம் பகல்
10.34 மணி வரை, பின் சித்த யோகம்
வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
ஆயில்யம் பிற்பகல்
12.57 மணி வரை பின் மகம்
ராகு காலம் : பிற்பகல்
03.08 மணி முதல் மாலை 04.34 மணி வரை
எமகண்டம் : காலை 09.21 மணி முதல் பகல் 10.47 மணி வரை
குளிகை : பிற்பகல்
12.14 மனி முதல் பிற்பகல் 01.41 மணி வரை
நல்ல நேரம் : காலை 06.27 மணி
முதல் காலை 08.27 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 08.46 மணி முதல், காலை 09.32 மணி வரை, பிற்பகல்
02.10 மணி முதல் பிற்பகல் 02.56 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 09.37 மணி முதல் இரவு 11.05 மணி வரை
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
385.60 |
6.43 |
25.72 |
31.17 |
பரவாயில்லை |
|
சந்திரன் |
462.34 |
7.71 |
25.15 |
27.23 |
சுமார் |
|
செவ்வாய் |
418.46 |
6.97 |
21.74 |
19.00 |
நன்று |
|
புதன் |
480.14 |
8.00 |
5.63 |
49.16 |
வலுவிழந்தது |
|
வியாழன் |
411.73 |
6.86 |
30.14 |
29.51 |
நன்று |
|
சுக்ரன் |
388.59 |
6.48 |
23.35 |
34.76 |
சுமார் |
|
சனி |
390.57 |
6.51 |
11.50 |
45.42 |
வலுவிழந்தது |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.27 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
செவ்வாய் |
காலை |
06.27-07.27 |
சனி |
|
06.27-07.27 |
|
சூரியன் |
07.27-08.27 |
குரு |
இரவு |
07.27-08.27 |
|
|
சுக்ரன் |
08.27-09.27 |
செவ்வாய் |
|
08.27-09.27 |
|
|
புதன் |
09.27-10.27 |
சூரியன் |
|
09.27-10.27 |
|
|
சந்திரன் |
10.27-11.27 |
சுக்ரன் |
|
10.27-11.27 |
|
|
சனி |
11.27-12.27 |
புதன் |
|
11.27-12.27 |
|
|
குரு |
12.27-01.27 |
சந்திரன் |
நடு இரவு |
12.27-01.27 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
01.27-02.27 |
சனி |
|
01.27-02.27 |
|
சூரியன் |
02.27-03.27 |
குரு |
|
02.27-03.27 |
|
|
சுக்ரன் |
03.27-04.27 |
செவ்வாய் |
|
03.27-04.27 |
|
|
புதன் |
மாலை |
04.27-05.27 |
சூரியன் |
அதிகாலை |
04.27-05.27 |
|
சந்திரன் |
05.27-06.27 |
சுக்ரன் |
|
05.27-06.27 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 06.24 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கும்பம் |
06.24 |
08.07 |
|
சிம்மம் |
05.54 |
07.58 |
|
மீனம் |
08.07 |
09.45 |
|
கன்னி |
07.58 |
10.01 |
|
மேஷம் |
09.45 |
11.31 |
|
துலாம் |
10.01 |
12.08 |
|
ரிஷபம் |
11.31 |
01.32 |
|
விருச்சிகம் |
12.08 |
02.20 |
|
மிதுனம் |
01.32 |
03.44 |
|
தனூர் |
02.20 |
04.27 |
|
03.44 |
05.54 |
|
மகரம் |
04.27 |
06.20 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக செஞ்சுலக்ஷ்மித் தாயார்
சமேத ஆதிஜெகன்நாத பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக