ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-28.39)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : புதன்கிழமை –
போதாயணம் ஸ்ரீசோபகிருது
வருஷம் மார்கழி மாதம்
25ம் நாள் (10.01.2024), தக்ஷிணாயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,புஷ்யம்,ஜனவரி மாதம். தனூர் மாதம் |
|
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.29.18 மணிக்கு (IST 06.38.54 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.45.03 மணிக்கு (IST 05.54.39 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: தனூர் ராசியில் நாள் முழுவதும் தனூர் லக்ன
இருப்பு : 00.40 நாழிகை (00.16 மணி) பகல் பொழுது (அகஸ்) : 28.08 நாழிகை (11.15 மணிகள்) |
|
ராகு,மாந்தி,குளிகன் |
குரு |
தூமா,காலா |
ம்ருத்யூ |
|
சனி,வ்யதீபாத |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
அர்த்தப்ரஹரணா,யமகண்டா |
பரிவேஷா |
||
|
லக்னம்,சூரியன்,செவ்வாய்,புதன்,சந்திரன் |
உபகேது,சுக்ரன்,இந்திரச்சப்பா |
|
கேது |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ம்ருத்யூ, காலா,ராகு,
மற்ற கிரஹ பலனை கெடுத்துவிடும் ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.29
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
26:30:20 |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
சம நிலை |
|
சூரியன் |
26:12:43 |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
சம நிலை |
|
சந்திரன் |
06:42:43 |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
பகை |
|
செவ்வாய் |
11:00:08 |
தனூர் |
கடகம் |
மூலம் |
4 |
சம நிலை |
|
புதன் |
02:58:20 |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
பகை |
|
குரு |
12:41:46 |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
சம நிலை |
|
சுக்ரன் |
20:36:18 |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
நட்பு |
|
சனி |
11:02:18 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
27:27:21 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
27:27:21 |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
நட்பு |
|
மாந்தி |
19:42:31 |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
சம நிலை |
|
குளிகன் |
06:52:37 |
மீனம் |
கன்னி |
உத்திரட்டாதி |
2 |
சம நிலை |
|
தூமா |
09:32:43 |
ரிஷபம் |
மீனம் |
கார்த்திகை |
4 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
20:27:18 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
சம நிலை |
|
பரிவேஷா |
20:27:18 |
சிம்மம் |
துலாம் |
பூரம் |
3 |
நட்பு |
|
இந்திரச்சப்பா |
09:32:43 |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
2 |
நட்பு |
|
உபகேது |
26:12:43 |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
3 |
நட்பு |
|
காலா |
07:02:42 |
ரிஷபம் |
மீனம் |
கார்த்திகை |
4 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
17:07:28 |
மிதுனம் |
மீனம் |
திருவாதிரை |
4 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
06:43:49 |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
சம நிலை |
|
யமகண்டா |
29:20:16 |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : புதன் : கிழமை அதிபதி புதன் பகைவீட்டில்
இருந்தாலும் நல்ல வலுவுடனும் சுப திருஷ்டியுடனும் இருக்கிறது. பாப திருஷ்டி சற்று
தடுமாற செய்தாலும் இன்று, விவாதம், திருமணப்பேச்சு, வேலைக்கு மனுபோடுதல், பெரியோர்கள்,
அரசு உயர் அதிகாரிகள், மேலதிகாரிகளுடன் பேச, எழுத, கல்வி சம்பந்த விஷயங்கள் இவை நன்று,
பயணம், வங்கி பண பரிவர்த்தனை இவற்றில் சற்று கவனம். ஆனாலும் பெரிய பிரச்சனைகள் பொதுவாக
இல்லை |
திதி : தேய்பிறை சதூர்த்தசி
(32.58 நாழிகை) (அதிபதி
சுக்ரன்) இரவு 08.02 மணி வரை, பின் தேய்பிறை அமாவாசை திதி (அதிபதி ராகு)
(திதி அதிபதிகள் இருவருமே பகை
பண விஷயங்களில் கவனம், பெண் விஷயங்களில் கவனம், யுத்தம் வரவாய்ப்பு குடும்பத்தில் விட்டுக்கொடுத்து
செல்வது நலம், அரசாங்கம் அரவணைத்து செல்வது நலம் தரும்.)
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை சதூர்த்தசி திதி
நக்ஷத்திரம் : மூலம் (27.46
நாழிகை) மாலை 05.36 மணி வரை (அதிபதி கேது) பின் பூராடம் (அதிபதி
சுக்ரன்)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: துருவ (27.42 நாழிகை) மாலை 05.35 மணிவரை (அதிபதி
கேது), பின் வ்யாகாத யோகம் (அதிபதி சுக்ரன்)
(யோக அதிபதிகள் அவ்வளவு உசிதம் இல்லை, பெருமுயற்சிகளை ஒத்திவைப்பது நலம்
தரும். ஆனாலும் சில நன்மைகளும் உண்டு)
கரணம் : பத்தரை (06.50 நாழிகை) காலை 09.13 மணி வரை (அதிபதி சனி), பின் சகுண (அதிபதி செவ்வாய்) கரணம் (26.22 நாழிகை) இரவு 08.02
மணி வரை, பின் சதூஷ்பாத (சுக்ரன்) கரணம்
(கரண அதிபதிகள்
அவ்வளவு நன்றாக இல்லை பயணத்தில் கவனம், பெரியோர்கள், குடும்ப அங்கத்தினர்கள், பெண்களிடத்தில்
வாக்குவாதம் வேண்டாம், அமைதி இறைத்யானம் நன்று )
அம்ருதாதி யோகம் : மரண யோகம் மாலை 05.36 மணி
வரை பின் அம்ருத யோகம்
வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
கார்த்திகை மாலை 05.36 மணி வரை பின் ரோஹிணி
ராகு காலம் : பிற்பகல் 12.07
மணி முதல் பிற்பகல்
01.32 மணி வரை
எமகண்டம் : காலை 07.54 மணி முதல் காலை 09.18 மணி வரை
குளிகை : பகல்
10.43 மனி முதல் பிற்பகல் 12.07 மணி வரை
நல்ல நேரம் : காலை 06.30 மணி
முதல் காலை 07.50 மணி வரை
கெடுதல் நேரம்
: பிற்பகல் 11.45 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 12.57 மணி முதல் இரவு 02.25 மணி வரை
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய தனூர் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
329.91 |
5.50 |
12.75 |
43.06 |
சுமார் |
|
சந்திரன் |
422.55 |
7.04 |
8.55 |
51.08 |
சுமார் |
|
செவ்வாய் |
365.13 |
6.09 |
14.93 |
29.35 |
பரவாயில்லை |
|
புதன் |
670.84 |
11.18 |
34.39 |
25.61 |
நன்று |
|
வியாழன் |
335.31 |
5.59 |
34.85 |
24.96 |
நன்று |
|
சுக்ரன் |
336.46 |
5.61 |
20.15 |
39673 |
வெகு சுமார் |
|
சனி |
354.33 |
5.91 |
19.44 |
40.15 |
சுமார் |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.29 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
புதன் |
காலை |
06.29-07.29 |
சூரியன் |
|
06.29-07.29 |
|
சந்திரன் |
07.29-08.29 |
சுக்ரன் |
இரவு |
07.29-08.29 |
|
|
சனி |
08.29-09.29 |
புதன் |
|
08.29-09.29 |
|
|
குரு |
09.29-10.29 |
சந்திரன் |
|
09.29-10.29 |
|
|
செவ்வாய் |
10.29-11.29 |
சனி |
|
10.29-11.29 |
|
|
சூரியன் |
11.29-12.29 |
குரு |
|
11.29-12.29 |
|
|
சுக்ரன் |
12.29-01.29 |
செவ்வாய் |
நடு இரவு |
12.29-01.29 |
|
|
புதன் |
பிற்பகல் |
01.29-02.29 |
சூரியன் |
|
01.29-02.29 |
|
சந்திரன் |
02.29-03.29 |
சுக்ரன் |
|
02.29-03.29 |
|
|
சனி |
03.29-04.29 |
புதன் |
|
03.29-04.29 |
|
|
குரு |
மாலை |
04.29-05.29 |
சந்திரன் |
அதிகாலை |
04.29-05.29 |
|
செவ்வாய் |
05.29-06.29 |
சனி |
|
05.29-06.29 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது தனூர் லக்னம்.
காலை 04.38 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
தனூர் |
04.38 |
06.45 |
|
மிதுனம் |
03.47 |
05.58 |
|
06.45 |
08.37 |
|
கடகம் |
05.58 |
08.08 |
|
|
கும்பம் |
08.37 |
10.18 |
|
சிம்மம் |
08.08 |
10.13 |
|
மீனம் |
10.18 |
11.58 |
|
கன்னி |
10.13 |
12.14 |
|
மேஷம் |
11.58 |
01.46 |
|
துலாம் |
12.14 |
02.20 |
|
ரிஷபம் |
01.46 |
03.47 |
|
விருச்சிகம் |
02.20 |
04.34 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக வில்லிபுத்தூர் வேதக்கோனூரில்
அவதரித்த கோதை தாயார் சமேத ஸ்ரீரங்கமன்னர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

அருமை சார். மிக்க நன்றி...
பதிலளிநீக்கு