ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-28.94)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : ஞாயிற்றுக்கிழமை
– போகிப்பண்டிகை -சதூர்த்தி விரதம் ஸ்ரீசோபகிருது வருஷம் மார்கழி மாதம் 29ம் நாள் (14.01.2024), தக்ஷிணாயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம்2024, புஷ்யம்,ஜனவரி மாதம். தனூர் மாதம் |
|
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.30.07 மணிக்கு (IST 06.40.43 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.47.23 மணிக்கு (IST 05.56.59 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: கும்ப ராசியில்
நாள்முழுவதும் தனூர் லக்ன
இருப்பு : 00.02 நாழிகை (00.01 மணி) பகல் பொழுது (அகஸ்) : 28.13 நாழிகை (11.17 மணிகள்) அடியேன் கணிதப்படி
சூரியன் மகர ராசியில் இன்று அதிகாலை 5.44 மணிக்கு பெயர்ச்சி |
|
ராகு,அர்த்தப்ரஹரணா |
குரு,யமகண்டா |
தூமா,குளிகன் |
மாந்தி |
|
சனி,வ்யதீபாத,
ம்ருத்யூ,சந்திரன் |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
லக்னம்,சூரியன்,காலா |
பரிவேஷா |
||
|
செவ்வாய்,புதன்,உபகேது |
சுக்ரன்,இந்திரச்சப்பா |
|
கேது |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று செவ்வாய்,ராகு,
சனி மற்ற கிரஹ பலனை கெடுத்துவிடும் ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.30
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
00:37:20 |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
சம நிலை |
|
சூரியன் |
00:17:22 |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
சம நிலை |
|
சந்திரன் |
05:31:31 |
கும்பம் |
விருச்சிகம் |
அவிட்டம் |
4 |
பகை |
|
செவ்வாய் |
14:00:02 |
தனூர் |
சிம்மம் |
பூரட்டாதி |
1 |
சம நிலை |
|
புதன் |
06:52:33 |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
பகை |
|
குரு |
12:51:37 |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
சம நிலை |
|
சுக்ரன் |
25:30:20 |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
3 |
நட்பு |
|
சனி |
11:26:17 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
26:46:51 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
26:41:56 |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
நட்பு |
|
மாந்தி |
01:49:27 |
மிதுனம் |
துலாம் |
மிருகசீரிடம் |
3 |
ஆட்சி |
|
குளிகன் |
21:49:48 |
ரிஷபம் |
கடகம் |
ரோஹிணி |
4 |
நட்பு |
|
தூமா |
13:37:22 |
ரிஷபம் |
ரிஷபம் |
ரோஹிணி |
2 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
16:22:37 |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
சம நிலை |
|
பரிவேஷா |
16:22:37 |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
நட்பு |
|
இந்திரச்சப்பா |
13:37:23 |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
நட்பு |
|
உபகேது |
00:17:23 |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
|
காலா |
11:01:13 |
மகரம் |
மேஷம் |
திருவோணம் |
1 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
29:12:03 |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
24:52:17 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
சம நிலை |
|
யமகண்டா |
19:15:28 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : ஞாயிறு : கிழமை அதிபதி சூரியன் வெகு சுமார்,
அரசாங்கத்துக்கு தலைவலி இருக்கும், உயர்பதவியில் இருப்போர் உடல் நலத்தில், குடும்பத்தில்
மூத்தோர் உடல் நலம் இவற்றில் கவனம் தேவை, நிதானம் நன்மை தரும். |
திதி : வள்ர்பிறை திரிதியை
(11.20 நாழிகை) (அதிபதி
செவ்வாய்) காலை 07.51 மணி வரை, பின் வளர்பிறை சதூர்த்தி திதி (அதிபதி புதன்)(
52.28 நாழிகை) அதிகாலை 04.50 மணி வரை, பின் பஞ்சமி திதி (அதிபதி குரு)
(திதி அதிபதிகளில் புதன் நன்று,
செயல்பாடுகளில் ஒரு வேகம் இருக்கும் ஓரளவு நன்மையும் தரும் ஆனாலும், சில தடைகள் இருக்கும்
கவனத்துடன் செயல்படவும்))
இன்றைய ஸ்ரார்த்த திதி : வளர்பிறை சதூர்த்தி திதி
நக்ஷத்திரம் :
அவிட்டம் (04.40 நாழிகை) காலை 08.22 மணி
வரை (அதிபதி செவ்வாய்) பின் சதயம் (அதிபதி ராகு) மறுநாள் காலை 06.05 மணி வரை
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: வ்யதீபாத (00.08 நாழிகை) இரவு 11.01 மணிவரை (அதிபதி
ராகு), பின் வரியான் யோகம் (அதிபதி குரு)
(யோக அதிபதிகள் ராகு சுமார், இரவு 11 மணி வரை தடைகள் இருக்கும் கவனம்
தேவை, இரவில் ஓரளவு நன்மை இருக்கும்)
கரணம் : கரசை(03.22 நாழிகை) காலை 07.51 மணி வரை (அதிபதி
குரு), பின் வணிசை (அதிபதி சுக்ரன்)
கரணம் (26.10 நாழிகை) மாலை 06.19 மணி வரை, பின் பத்தரை(சனி) கரணம் அதிகாலை 06.05 மணி
வரை
(கரண அதிபதிகளில்
குரு பலம் சுக்ரன் சனி உசிதமில்லை முக்கியமாக பண விஷயங்களில் கவனம், திருமண பேச்சை
ஒத்திவைப்பது நலம், கீழ்நிலை இருப்போரோடு, இளையவர்களோடு வாக்குவாதம் வேண்டாம்)
அம்ருதாதி யோகம் : மரன யோகம் காலை
08.22 மணி வரை சித்த யோகம் மறுநாள் காலை 06.05மணி வரை, பின் மரண யோகம்
வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
புனர்புசம் காலை
08.22 மணி வரை பின் பூசம் காலை 06.05 மணிவரை
ராகு காலம் : மாலை 04.23 மணி முதல் மாலை 05.43 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 12.09 மணி முதல் பிற்பகல் 01.33 மணி வரை
குளிகை : பிற்பகல்
02.58 மனி முதல் மாலை 04.23 மணி வரை
நல்ல நேரம் : காலை 08.30 மணி
முதல் பகல் 10.30 மணி வரை
கெடுதல் நேரம்
: மாலை 04.17 மணி முதல் மாலை 05.02 மணிவரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) பிற்பகல் 02.53 மணி முதல் மாலை 04.20 மணி வரை
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய தனூர் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
464.92 |
7.75 |
14.41 |
41.67 |
பரவாயில்லை |
|
சந்திரன் |
445.47 |
7.42 |
19.03 |
37.51 |
சுமார் |
|
செவ்வாய் |
339.23 |
5.65 |
15.78 |
28.27 |
பரவாயில்லை |
|
புதன் |
539.82 |
9.00 |
31.65 |
28.32 |
நன்று |
|
வியாழன் |
417.86 |
6.96 |
34.29 |
25.60 |
நன்று |
|
சுக்ரன் |
332.75 |
5.55 |
20.74 |
39.20 |
சுமார் |
|
சனி |
376.41 |
6.27 |
18.65 |
40.79 |
பகை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.30 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சூரியன் |
காலை |
06.30-07.30 |
குரு |
|
06.30-07.30 |
|
சுக்ரன் |
07.30-08.30 |
செவ்வாய் |
இரவு |
07.30-08.30 |
|
|
புதன் |
08.30-09.30 |
சூரியன் |
|
08.30-09.30 |
|
|
சந்திரன் |
09.30-10.30 |
சுக்ரன் |
|
09.30-10.30 |
|
|
சனி |
10.30-11.30 |
புதன் |
|
10.30-11.30 |
|
|
குரு |
11.30-12.30 |
சந்திரன் |
|
11.30-12.30 |
|
|
செவ்வாய் |
12.30-01.30 |
சனி |
நடு இரவு |
12.30-01.30 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
01.30-02.30 |
குரு |
|
01.30-02.30 |
|
சுக்ரன் |
02.30-03.30 |
செவ்வாய் |
|
02.30-03.30 |
|
|
புதன் |
03.30-04.30 |
சூரியன் |
|
03.30-04.30 |
|
|
சந்திரன் |
மாலை |
04.30-05.30 |
சுக்ரன் |
அதிகாலை |
04.30-05.30 |
|
சனி |
05.30-06.30 |
புதன் |
|
05.30-06.30 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 06.27 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மகரம் |
06.27 |
08.18 |
|
கடகம் |
05.38 |
07.48 |
|
08.18 |
09.58 |
|
சிம்மம் |
07.48 |
09.53 |
|
|
மீனம் |
09.58 |
11.39 |
|
கன்னி |
09.53 |
11.56 |
|
மேஷம் |
11.39 |
01.26 |
|
துலாம் |
11.56 |
02.00 |
|
ரிஷபம் |
01.26 |
03.27 |
|
விருச்சிகம் |
02.00 |
04.13 |
|
மிதுனம் |
03.27 |
05.38 |
|
தனூர் |
04.13 |
06.23 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக திருப்பாவை தந்தளித்த கோதை தாயார் சமேத ஸ்ரீரங்கமன்னர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth Foundation,
Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக