ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-27.16)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : செவ்வாய்கிழமை ஸ்ரீசோபகிருது
வருஷம் மார்கழி மாதம்
17ம் நாள் (02.01.2024), தக்ஷிணாயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,புஷ்யம்,ஜனவரி மாதம். தனூர் மாதம் |
|
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.26.47 மணிக்கு (IST 06.36.23 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.40.28 மணிக்கு (IST 05.50.04 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: சிம்ம ராசியில் மாலை 04.00 மணி வரை, பின் கன்னி
ராசி தனூர் லக்ன
இருப்பு : 02.26 நாழிகை (00.59 மணி) பகல் பொழுது (அகஸ்) : 28.02 நாழிகை (11.13 மணிகள்) |
|
ராகு,குளிகன் |
குரு,மாந்தி |
தூமா,காலா |
|
|
சனி,வ்யதீபாதா,
யமகண்டா |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
அர்த்தப்ரஹரணா |
சந்திரன்,பரிவேஷா |
||
|
லக்னம்,சூரியன்,செவ்வாய்,ம்ருத்யூ |
உபகேது,சுக்ரன்,(புதன்),இந்திரச்சப்பா |
|
கேது |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று சனி,சுக்ரன்,கேது
பலன் தராது. ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.26
மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
தனூர் |
கன்னி |
பூராடம் |
2 |
சம நிலை |
|
சூரியன் |
தனூர் |
கன்னி |
பூராடம் |
2 |
சம நிலை |
|
சந்திரன் |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
சம நிலை |
|
செவ்வாய் |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
சம நிலை |
|
புதன் - வக்ரம் |
விருச்சியம் |
மீனம் |
கேட்டை |
4 |
நட்பு |
|
குரு |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
சம நிலை |
|
சுக்ரன் |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
நட்பு |
|
சனி |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
நட்பு |
|
மாந்தி |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
நட்பு |
|
குளிகன் |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
தூமா |
ரிஷபம் |
மகரம் |
கார்த்திகை |
2 |
பகை |
|
வ்யதீபாதா |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
பகை |
|
பரிவேஷா |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
நட்பு |
|
இந்திரச்சப்பா |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
நட்பு |
|
உபகேது |
விருச்சிகம் |
தனூர் |
கேட்டை |
1 |
நட்பு |
|
காலா |
ரிஷபம் |
மிதுனம் |
ரோஹிணி |
3 |
பகை |
|
ம்ருத்யூ |
தனூர் |
தனூர் |
உத்திராடம் |
1 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
மகரம் |
மிதுனம் |
திருவோணம் |
3 |
சம நிலை |
|
யமகண்டா |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : செவ்வாய் : கிழமை அதிபதி செவ்வாய், சுமார் வலு, சந்திரன் மட்டும் நல்லபலன் தரும் பயணத்தால்
நன்மை ஆனால் யுத்தம் வர வாய்ப்பு, முக்கியமாக அரசு அதிகாரிகள் காவல்துறை அதிக கவனம்
தேவை |
திதி : தேய்பிறை சஷ்டி
(19.13 நாழிகை) (அதிபதி சுக்ரன்) மாலை 05.02 மணி
வரை, பின் தேய்பிறை சப்தமி திதி (அதிபதி சனி)
(திதி அதிபதிகள் வெகு சுமார்,
எதிர்ப்புகள் அதிகம், எதிலும் கவனத்துடன் செயல்படுவது நலம் )
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை சஷ்டி திதி
நக்ஷத்திரம் : பூரம் (06.58
நாழிகை) காலை 09.13 மணி வரை (அதிபதி சுக்ரன்) பின் உத்திரம்
(அதிபதி சூரியன்
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: சௌபாக்யம் (45.42 நாழிகை) இரவு 01.07 மணிவரை (அதிபதி
சுக்ரன்), பின் சோபன யோகம் (அதிபதி சனி)
(யோக அதிபதிகள் வெகு சுமார், அனைத்துவிஷயங்களையும் ஒத்திவைப்பது நலம்
தரும், வார்த்தைகளில் கவனம்)
கரணம் : வணிசை (26.30 நாழிகை) மாலை 05.02 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் பத்தரை (அதிபதி சனி) கரணம் (33.20 நாழிகை) காலை 06.22 மணி
வரை, பின் பவ கரணம் (அதிபதி சூரியன்)
(கரண அதிபதிகள்
வெகு சுமார், வார்த்தையில் கவனம், அரசு ஊழியர் அமைச்சர்கள் நிதானம் தேவை யுத்தம் வர
வாய்ப்பு )
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் காலை
09.13 மணி வரை, பின் அம்ருத யோகம்
வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
திருவோணம் காலை
09.13 மணி வரை பின் அவிட்டம்
ராகு காலம் : பிற்பகல்
02.52 மணி முதல் மாலை 04.16 மணி வரை
எமகண்டம் : காலை 09.15 மணி முதல் பகல் 10.39 மணி வரை
குளிகை : பிற்பகல்
12.04 மனி முதல் பிற்பகல் 01.28 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.40 மணி
முதல் பிற்பகல் 12.00 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 08.42 மணி முதல் காலை 09.26 மணி வரை, பிற்பகல்
01.56 முதல் பிற்பகல் 02.41 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 09.41 மணி முதல் பகல் 11.29 மணி வரை
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய தனூர் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
339.05 |
5.65 |
9.14 |
45.84 |
பலனில்லை |
|
சந்திரன் |
301.26 |
5.02 |
29.12 |
28.97 |
பரவாயில்லை |
|
செவ்வாய் |
456.94 |
7.62 |
13.16 |
31.42 |
சுமார் |
|
புதன் |
524.96 |
8.75 |
39.28 |
20.05 |
நன்று |
|
வியாழன் |
383.43 |
6.39 |
35.96 |
23.58 |
நன்று |
|
சுக்ரன் |
309.47 |
5.16 |
18.75 |
40.39 |
பலன் இல்லை |
|
சனி |
339.85 |
5.66 |
20.96 |
38.37 |
வெகு சுமார் |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.26 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
செவ்வாய் |
காலை |
06.26-07.26 |
சனி |
|
06.26-07.26 |
|
சூரியன் |
07.26-08.26 |
குரு |
இரவு |
07.26-08.26 |
|
|
சுக்ரன் |
08.26-09.26 |
செவ்வாய் |
|
08.26-09.26 |
|
|
புதன் |
09.26-10.26 |
சூரியன் |
|
09.26-10.26 |
|
|
சந்திரன் |
10.26-11.26 |
சுக்ரன் |
|
10.26-11.26 |
|
|
சனி |
11.26-12.26 |
புதன் |
|
11.26-12.26 |
|
|
குரு |
12.26-01.26 |
சந்திரன் |
நடு இரவு |
12.26-01.26 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
01.26-02.26 |
சனி |
|
01.26-02.26 |
|
சூரியன் |
02.26-03.26 |
குரு |
|
02.26-03.26 |
|
|
சுக்ரன் |
03.26-04.26 |
செவ்வாய் |
|
03.26-04.26 |
|
|
புதன் |
மாலை |
04.26-05.26 |
சூரியன் |
அதிகாலை |
04.26-05.26 |
|
சந்திரன் |
05.26-06.26 |
சுக்ரன் |
|
05.26-06.26 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது தனூர் லக்னம்.
காலை 05.11 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
தனூர் |
05.11 |
07.37 |
|
மிதுனம் |
04.39 |
06.51 |
|
07.37 |
09.28 |
|
கடகம் |
06.51 |
09.00 |
|
|
கும்பம் |
09.28 |
11.10 |
|
சிம்மம் |
09.00 |
11.03 |
|
மீனம் |
11.10 |
12.50 |
|
கன்னி |
11.03 |
01.06 |
|
மேஷம் |
12.50 |
02.37 |
|
துலாம் |
01.06 |
03.00 |
|
ரிஷபம் |
02.37 |
04.39 |
|
விருச்சிகம் |
03.00 |
5.11 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக வன்புதுவை நகர் கோதை தாயார்
சமேத ஸ்ரீரங்கமன்னர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக