செவ்வாய், 30 ஜனவரி, 2024

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை - தைமாதம் 17ம் தேதி - 31.01.2024 - கரிநாள்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-31.27) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : புதன்கிழமை - கரிநாள்     

ஸ்ரீசோபகிருது வருஷம் தை  மாதம் 17ம் நாள் (31.01.2024), உத்தராயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,மாகம்,ஜனவரி மாதம். மகர  மாதம்


 


ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.30.34 மணிக்கு (IST 06.40.10 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.56.00 மணிக்கு (IST 06.05.36 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்: கன்னி ராசியில் நாள் முழுவதும்  

மகர  லக்ன இருப்பு : 01.52 நாழிகை (00.45 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.32 நாழிகை (11.25  மணிகள்)

 

 ராகு

 குரு,குளிகன்,மாந்தி

காலா

தூமா

சனி,யமகண்டா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

பரிவேஷா,ம்ருத்யூ

லக்னம்,சூரியன்,வ்யதீபாதா,அர்த்தப்ரஹரணா

 

செவ்வாய்,புதன்,உபகேது,சுக்ரன்,இந்திரச்சப்பா

 

 

  கேது,சந்திரன்

 

 

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று, செவ்வாய், குளிகன்,மாந்தி ,ம்ருத்யூ,கேது  இவர்கள்  மற்ற  கிரஹ பலனை கெடுத்துவிடுவர்  ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.30 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

17:38:00

மகரம்

மிதுனம்

திருவோணம்

3

சம நிலை

சூரியன்

17:34:52

மகரம்

மிதுனம்

திருவோணம்

3

சம நிலை

சந்திரன்

15:21:07

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

நட்பு

செவ்வாய்

26:51:09

தனூர்

விருச்சிகம்

பூராடம்

4

சம நிலை

புதன்

29:11:41

தனூர்

தனூர்

உத்திராடம்

1

சம நிலை

குரு

14:07:46

மேஷம்

சிம்மம்

பரணி

1

சம நிலை

சுக்ரன்

16:24:54

தனூர்

சிம்மம்

பூராடம்

1

சம நிலை

சனி

13:16:51

கும்பம்

மகரம்

சதயம்

2

ஆட்சி

ராகு -வக்ரம்

24:48:10

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

கேது - வக்ரம்

24:48:10

கன்னி

சிம்மம்

சித்திரை

1

நட்பு

மாந்தி

15:26:08

மேஷம்

சிம்மம்

பரணி

1

சம நிலை

குளிகன்

03:09:57

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

நட்பு

தூமா

00:54:52

மிதுனம்

துலாம்

மிருகசீரிடம்

3

சம நிலை

வ்யதீபாதா

29:05:08

மகரம்

கன்னி

அவிட்டம்

2

சம நிலை

பரிவேஷா

29:05:08

கடகம்

மீனம்

ஆயில்யம்

4

சம நிலை

இந்திரச்சப்பா

00:54:52

தனூர்

மேஷம்

மூலம்

1

நட்பு

உபகேது

17:34:52

தனூர்

கன்னி

பூராடம்

2

சம நிலை

காலா

29:05:35

ரிஷபம்

கன்னி

மிருகசீரிடம்

2

நட்பு

ம்ருத்யூ

08:11:58

கடகம்

கன்னி

பூசம்

2

சம நிலை

அர்தப்ரஹரணா

29:19:41

மகரம்

கன்னி

அவிட்டம்

2

பகை

யமகண்டா

24:24:06

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

சம நிலை

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை : புதன்  : கிழமை அதிபதி புதன் வலுவாக இருந்தாலும், உபகிரஹங்கள் ராகு, சூரியன் தடையாக இருக்கிறது ஆனால் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள், ஞானம் சார்ந்த வாக்குவாதங்களில் வெற்றி உண்டாகும், கல்வி துறைக்கான புதிய வளர்ச்சி, எதிர்கால படிப்புக்கான திட்டங்கள், அம்மான் வழி உறவுகளுடன் மீண்டும் நட்பு என நன்றாக இருக்கும்

 

திதி : தேய்பிறை பஞ்சமி   (12.12 நாழிகை) (அதிபதி குரு) பகல் 11.27 மணி வரை பின் சஷ்டி திதி (அதிபதி சுக்ரன்)

 

(திதி அதிபதிகளில் குரு மிக வலு, ப்ரச்சனைகள் இருந்தாலும் பார்வையும் பலம் அதனால் பெரியோர்கள் ஆலோசனை நன்மை செய்யும், பொதுவாக வீடு வழக்கு தவிர மற்ற விஷயங்களில் ஓரளவு சாதகம் இருக்கு  .)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை சஷ்டி  திதி

 

நக்ஷத்திரம் : ஹஸ்தம் (40.25 நாழிகை) இரவு 10.40 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் சித்திரை  (அதிபதி செவ்வாய்)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு 2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

 

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

 

யோகம்: சுகர்மன்  (01.52 நாழிகை) காலை 07.15 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் திருஷ்டி யோகம் (அதிபதி ராகு)

(யோக அதிபதி செவ்வாய் & ராகு இருவருமே இன்று பகை நிலை பெரிய பலன்கள் தர மாட்டார்கள், யோசித்து செயல்படுவது நலம்)

கரணம் : தைத்துலம் (12.22 நாழிகை) பகல் 11.27 மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை (அதிபதி குரு) கரணம் (33.13 நாழிகை) இரவு 12.44 மணி வரை, பின் வணிசை (அதிபதி சுக்ரன்) கரணம்

(கரண அதிபதிகளில் குருமட்டுமே நல்ல பலனை தருவார் புதன்,சுக்ரன், கேது பலனை தடுக்கலாம், பெரியோர்கள் ஆசி பெற்று செயல்படுவது நலம் தரும்)

 

அம்ருதாதி யோகம் : மரண யோகம் இரவு 10.40 மணி வரை பின் சித்த யோகம்

 

வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  சதயம் இரவு 10.40 மணி வரை பின் பூரட்டாதி   

    

ராகு காலம் : பிற்பகல் 12.13 மணி முதல் பிற்பகல் 01.39 மணி வரை

எமகண்டம் : காலை 07.56 மணி முதல் காலை 09.22 மணி வரை

குளிகை : பகல் 10.48 மனி முதல் பிற்பகல் 12.13 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 06.30 மணி முதல் காலை 0730 மணி வரை,காலை 09.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.50 மணி முதல் பிற்பகல் 12.36 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 05.06 மணி முதல், காலை 06.54 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

407.58

6.79

20.98

35.73

சுமார்

சந்திரன்

303.80

5.06

25.44

29.15

பரவாயில்லை

செவ்வாய்

255.63

4.26

19.22

23.36

சுமார்

புதன்

593.06

9.88

18.77

44.00

சுமார்

வியாழன்

450.37

7.51

31.96

28.00

மிக நன்று

சுக்ரன்

328.62

5.48

22.58

36.96

வெகு சுமார்

சனி

322.34

5.37

14.93

43.44

பலமில்லை

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.30 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

06.30-07.30

சூரியன்

 

06.30-07.30

சந்திரன்

07.30-08.30

சுக்ரன்

இரவு

07.30-08.30

சனி

08.30-09.30

புதன்

 

08.30-09.30

குரு

09.30-10.30

சந்திரன்

 

09.30-10.30

செவ்வாய்

10.30-11.30

சனி

 

10.30-11.30

சூரியன்

11.30-12.30

குரு

 

11.30-12.30

சுக்ரன்

12.30-01.30

செவ்வாய்

நடு இரவு

12.30-01.30

புதன்

பிற்பகல்

01.30-02.30

சூரியன்

 

01.30-02.30

சந்திரன்

02.30-03.30

சுக்ரன்

 

02.30-03.30

சனி

03.30-04.30

புதன்

 

03.30-04.30

குரு

மாலை

04.30-05.30

சந்திரன்

அதிகாலை

04.30-05.30

செவ்வாய்

05.30-06.30

சனி

 

05.30-06.30

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 05.17 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மகரம்

05.17

07.14

 

கடகம்

04.32

06.43

கும்பம்

07.14

08.54

 

சிம்மம்

06.43

08.51

மீனம்

08.54

10.33

 

கன்னி

08.51

10.50

மேஷம்

10.33

12.21

 

துலாம்

10.50

12.54

ரிஷபம்

12.21

02.21

 

விருச்சிகம்

12.54

03.08

மிதுனம்

02.21

04.32

 

தனூர்

03.08

05.12

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக  வஞ்சுளவல்லித்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...