வியாழன், 18 ஜனவரி, 2024

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை , தை 05ம் நாள் - 19.01.2024

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-29.62) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : வெள்ளிக்கிழமை    

ஸ்ரீசோபகிருது வருஷம் தை  மாதம் 05ம் நாள் (19.01.2024), உத்தராயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,புஷ்யம்,ஜனவரி மாதம். மகர  மாதம்


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.30.51 மணிக்கு (IST 06.40.27 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.50.05 மணிக்கு (IST 05.59.41 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்: மேஷ ராசியில் நாள்முழுவதும்

மகர  லக்ன இருப்பு : 03.53 நாழிகை (01.33 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.20 நாழிகை (11.20  மணிகள்)

 

 ராகு

 குரு,சந்திரன்,காலா

தூமா,ம்ருத்யூ

அர்த்தப்ரஹரணா,யமகண்டா

சனி,வ்யதீபாத,மாந்தி

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

லக்னம்,சூரியன்குளிகன்

பரிவேஷா

செவ்வாய்,புதன்,உபகேது,சுக்ரன்

இந்திரச்சப்பா

 

  கேது

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று,சூரியன்,சந்திரன், ம்ருத்யூ,காலா  இவர்கள்  மற்ற  கிரஹ பலனை கெடுத்துவிடுவர்  ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.31 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

05:54:48

மகரம்

கும்பம்

உத்திராடம்

3

சம நிலை

சூரியன்

05:23:00

மகரம்

கும்பம்

உத்திராடம்

3

சம நிலை

சந்திரன்

16:34:33

மேஷம்

சிம்மம்

பரணி

1

பகை

செவ்வாய்

17:45:47

தனூர்

கன்னி

பூரட்டாதி

2

சம நிலை

புதன்

12:44:05

தனூர்

கடகம்

மூலம்

4

பகை

குரு

13:08:24

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

சம நிலை

சுக்ரன்

01:38:37

தனூர்

மேஷம்

மூலம்

1

பகை

சனி

11:57:28

கும்பம்

மகரம்

சதயம்

2

ஆட்சி

ராகு -வக்ரம்

26:30:28

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

கேது - வக்ரம்

26:30:28

கன்னி

சிம்மம்

சித்திரை

1

நட்பு

மாந்தி

10:06:33

கும்பம்

மகரம்

சதயம்

2

நட்பு

குளிகன்

27:58:25

மகரம்

கன்னி

அவிட்டம்

2

நட்பு

தூமா

18:43:00

ரிஷபம்

மிதுனம்

ரோஹிணி

3

சம நிலை

வ்யதீபாதா

11:17:00

கும்பம்

மகரம்

சதயம்

2

சம நிலை

பரிவேஷா

11:17:00

சிம்மம்

கடகம்

மகம்

4

நட்பு

இந்திரச்சப்பா

18:43:00

விருச்சிகம்

தனூர்

கேட்டை

1

நட்பு

உபகேது

05:23:00

தனூர்

ரிஷபம்

மூலம்

2

சம நிலை

காலா

01:10:47

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

பகை

ம்ருத்யூ

16:51:28

ரிஷபம்

மிதுனம்

ரோஹிணி

3

பகை

அர்தப்ரஹரணா

06:55:22

மிதுனம்

தனூர்

திருவாதிரை

1

ஆட்சி

யமகண்டா

26:13:28

மிதுனம்

ரிஷபம்

புனர்பூசம்

2

சம நிலை

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை : வெள்ளி  : கிழமை அதிபதி சுக்ரன் சுமாரான பலம், பாப திருஷ்டி அதிகம், சுப நிகழ்வுகள் பற்றிய முடிவுகளை ஒத்திவைப்பது, கலைத்துறை, மீடியா தொழில் புரிவோர் பயணத்தில் ஆரோக்கியத்தில் கவனம், வாகன ஓட்டிகள் கவனம், அரசுக்கு நெருக்கமானவர்களால் தொல்லை, நஷ்டம்

 

திதி : வள்ர்பிறை நவமி  (33.02 நாழிகை) (அதிபதி சூரியன்) இரவு 07.43  மணி வரை, பின் வளர்பிறை தசமி திதி (அதிபதி சந்திரன்)

 

(திதி அதிபதிகளில் சூரியன் சுமார், சந்திரன் நன்று எனினும் உபகிரஹங்களின் திருஷ்டி தடைகளை உண்டுபண்ணும் கவனம் தேவை)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை நவமி  திதி

 

நக்ஷத்திரம் : பரணி (45.17 நாழிகை) இரவு 12.37 மணி வரை (அதிபதி சுக்ரன்) பின் கார்த்திகை  (அதிபதி சூரியன்)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு 2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

 

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

 

யோகம்: சாத்ய (11.02 நாழிகை) பகல் 10.55 மணிவரை (அதிபதி சுக்ரன்), பின் சுப யோகம் (அதிபதி சூரியன்)

(யோக அதிபதிகள் வலுவில்லை தொடர்ந்து பாதிப்பு பெரிய அளவில் இல்லை எனினும் குழப்பம் தடுமாற்றம் கொடுக்கும், கவனம் )

கரணம் : பாலவ (04.00 நாழிகை) காலை 08.06 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவ (அதிபதி செவ்வாய்) கரணம் (29.02 நாழிகை) இரவு 07.43 மணி வரை, பின் தைத்துல (அதிபதி புதன்) கரணம்

(கரண அதிபதிகளில் சந்திரன் புதன் நன்று எனினும் ராகு,கேது,ம்ருத்யூ, செவ்வாய் போன்ற கிரஹங்களின் குறுக்கீடு இருப்பதால் கவனத்துடன் செயல்படுவது நலம் தரும், யுத்தம் வேண்டாம்)

 

அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள்முழுவதும்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ஹஸ்தம் இரவு 12.37 மணி வரை பின் சித்திரை   

    

ராகு காலம் : பகல் 10.46 மணி முதல் பிற்பகல் 12.10 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 04.25 மணி வரை

குளிகை : காலை 07.56 மனி முதல் காலை 09.21 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 09.30 மணி முதல் பிற் பகல் 11.30 மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 08.47 மணி முதல் காலை 09.32 மணி வரை, பிற்பகல் 12.33 மணி முதல் பிற்பகல் 01.18 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இல்லை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

375.10

6.65

16.41

39.92

சுமார்

சந்திரன்

380.55

6.34

42.89

11.99

நன்று

செவ்வாய்

273.33

4.56

16.81

26.90

பகை

புதன்

462.44

7.71

28.06

31.72

நன்று

வியாழன்

417.20

6.95

33.61

26.36

நன்று

சுக்ரன்

381.20

6.35

21.39

38.61

சுமார்

சனி

349.70

5.83

17.62

41.58

சுமார்

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.31 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

06.30-07.30

செவ்வாய்

 

06.30-07.30

புதன்

07.30-08.30

சூரியன்

இரவு

07.30-08.30

சந்திரன்

08.30-09.30

சுக்ரன்

 

08.30-09.30

சனி

09.30-10.30

புதன்

 

09.30-10.30

குரு

10.30-11.30

சந்திரன்

 

10.30-11.30

செவ்வாய்

11.30-12.30

சனி

 

11.30-12.30

சூரியன்

12.30-01.30

குரு

நடு இரவு

12.30-01.30

சுக்ரன்

பிற்பகல்

01.30-02.30

செவ்வாய்

 

01.30-02.30

புதன்

02.30-03.30

சூரியன்

 

02.30-03.30

சந்திரன்

03.30-04.30

சுக்ரன்

 

03.30-04.30

சனி

மாலை

04.30-05.30

புதன்

அதிகாலை

04.30-05.30

குரு

05.30-06.30

சந்திரன்

 

05.30-06.30

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 06.07 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மகரம்

06.07

08.03

 

கடகம்

05.22

07.33

கும்பம்

08.03

09.44

 

சிம்மம்

07.33

09.37

மீனம்

09.44

11.23

 

கன்னி

09.37

11.40

மேஷம்

11.23

01.11

 

துலாம்

11.40

01.44

ரிஷபம்

01.11

03.11

 

விருச்சிகம்

01.44

03.58

மிதுனம்

03.11

05.22

 

தனூர்

03.58

06.03

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக  பொற்றாமரையாள் தாயார்  சமேத ஸ்ரீவல்வில் ராமன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...