ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
திருநெல்வேலி அட்ச ரேகைக்கு, தீர்க்கரேகைக்கு
& லோகல் டைமுக்கு புஷ்யபக்ஷ
அயனாம்ஸம் (23-03-50.41) கணக்குப்படி
கணிக்கப்பட்டது, (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 19.12 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.10.48) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : செவ்வாய்க்கிழமை
– ஸர்வ ஏகாதசி ஸ்ரீ குரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) ஆனி மாதம் 04ம் நாள் (18.06.2024), உத்தராயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம்
5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2024,ஜேஷ்டம்,ஜூன் மாதம். மிதுன மாதம் |
|
திருநெல்வேலி :
சூரியோதயம் காலை 05:45:57 மணிக்கு (IST 06:05:09 AM) திருநெல்வேலி
: சூரிய
அஸ்தமனம் மாலை 06:16:33 மணிக்கு (IST 06:35:45 PM) (latitude
& Longitude = 08N 69’0204” & 77E 75’6506” - ப்ளாட் எண்.13, சிவந்தி ஆதித்தனார்காலனி, திருமால் நகர், திருநெல்வேலி) சந்திரன்: துலாம் ராசியில்
முழுவதும் மிதுன லக்ன இருப்பு : 04.40 நாழிகை (01.52 மணி) பகல் பொழுது (அகஸ்) : 31.15 நாழிகை (12.30 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : சித்த யோகம்
பிற்பகல் 01.25 மணி வரை, பின் மரண யோகம் |
|
வாரசூலை : வடக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : பிற்பகல்
03.09 மணி முதல் – மாலை
04.43 மணி வரை |
|
யமகண்ட காலம் : காலை 08.54 மணி முதல் – பகல் 10.27 மணி வரை |
|
குளிகை காலம் : பிற்பகல் 12.01 மணி முதல் – பிற்பகல் 01.35 மணி வரை |
|
ப்ரம்ம முகூர்த்தம் : அதிகாலை 04.40 மணி முதல்
– காலை 05.40 மணி வரை |
|
அபிஜித் முகூர்த்தம் : பகல் 12.26 மணி முதல் – பிற்பகல்
01.30 மணி வரை |
|
கோதூளி முகூர்த்தம் : இல்லை, கிரஹ நிலைகள் சரியில்லை |
|
கெடுதல்
நேரம் : காலை 08.16 மணி
முதல் காலை 09.06 மணி வரை, பிற்பகல் 02.06 மணி முதல் – 02.56 மணி வரை, |
|
மோசமான முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) : இரவு 07.22 மணி முதல் – இரவு 09.04 மணி வரை |
மேலே உள்ளவற்றில்
சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில்
பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய லக்னம் விவரம்
மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மிதுனம் |
05.28 |
07.38 |
|
தனூர் |
06.00 |
08.12 |
|
கடகம் |
07.38 |
09.48 |
|
மகரம் |
08.12 |
10.18 |
|
சிம்மம் |
09.48 |
11.53 |
|
கும்பம் |
10.18 |
12.10 |
|
கன்னி |
11.53 |
01.53 |
|
மீனம் |
12.10 |
01.53 |
|
துலாம் |
01.53 |
03.53 |
|
மேஷம் |
01.53 |
03.36 |
|
03.53 |
06.00 |
|
ரிஷபம் |
03.36 |
05.24 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.
சிவப்பு வண்ணம் இட்ட ராசிகள் விஷ ராசிகள் பலன் இல்லை பிங்க் வண்ணமும் பலன்
இல்லை
இன்றய நாளின் தன்மை : நன்று
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
2 – கண் |
|
ஜீவன் (உயிர்) |
1 - நன்று |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம் : இல்லை
– சுபம்
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
இன்றய பஞ்சாங்க நிலை: பரவாயில்லை
இன்றய நாள் (வாரம்) : செவ்வாய்க்கிழமை
– அதிபதி செவ்வாய்
கிழமை அதிபதி செவ்வாய் பலம் விவரங்கள்
|
செவ்வாய் |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
அதிபதி நிலை |
|
இருக்கும் வீடு |
மேஷம் |
செவ்வாய் |
534.18 |
மூல.திரிகோ |
|
நின்ற நக்ஷத்திரம்
& பாதம் |
பரணி – 1 |
சுக்ரன் |
374.80 |
அஸ்தங்கம் |
|
கிரஹ பலம் (செவ்வாய்) |
ஷட்பலம் |
534.18 |
மூல.திரிகோ |
|
|
உங்களுக்கு செவ்வாய் தசா
அல்லது புக்தி நடந்தால் |
இஷ்டபலம் |
35.81 |
நன்று |
|
|
கஷ்டபலம் |
24.16 |
சுமார் |
||
இஷ்டபலம் / கஷ்டபலம் விளக்கம்: ஷட்பலம் எனப்படும் 6 விதமான கிரஹ பலம் உங்களது
பிறப்பு ஜாதகத்தில் கிரஹத்தின் இஷ்டபலம் அதிகம் இருந்து, கஷ்டபலம் குறைவாக
இருந்தால் அந்த கிரஹத்தின் தசை அல்லது
புக்தி காலத்தில் நன்மை அதிகம் இருக்கும். இஷ்டபலம் குறைந்தால் தீமை அதிகம், பிறப்பு
ஜாதகத்தில் நடப்பு க்ரஹத்தின் தசை அல்லது புக்தி இவற்றின் இஷ்டபலம் நன்றாக இருந்து இன்றைய நாளில் அதே கிரஹத்தின் கஷ்டபலம்
அதிகம் எனில் கொஞ்சம் சுமாரான செயல்பாடுகள் & கெடுதலுக்கும் வாய்ப்பு, மாறாக
இரண்டு இஷ்டபலமும் நன்றாக அல்லது சமமமாக இருந்தால் நன்மை. இரண்டு கஷ்டபலமும் அதிகம் இருந்தால் இன்றய
நாளில் கெடுதல் வர வாய்ப்பு கவனமாக இருக்க வேண்டும்.
இன்றய கிழமை அதிபதியின்
நிலை :
கிழமை அதிபதி செவ்வாய்
மிக வலுவான நிலை, ஆனால் சந்திரன்,கேது, யமகண்டகா இவர்களின் பாப திருடி தடைகளை கொடுக்கிறது,
யுத்தம் வர வாய்ப்பு, செவ்வாய் முழு பலத்துடன் செயல்பட இயலாது. செவ்வாய் இருக்கும்
நக்ஷத்திர அதிபதி சுக்ரனும் அஸ்தங்கம் என்பதால்.
இன்றய திதி (வளர்பிறை) - ஏகாதசி திதி (00.52 நாழிகை) காலை 06.06 மணி வரை, பின் துவாதசி திதி
இன்றய ஸ்ரார்த்த திதி : துவாதசி திதி (வாக்கிய பஞ்சாங்கப்படி)
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
ஏகாதசி |
செவ்வாய் |
534.18 |
மூல திரிகோ |
துவாதசி |
புதன் |
510.59 |
அஸ்தங்கம் |
இன்றய நக்ஷத்திரம்
:
ஸ்வாதி (19.10
நாழிகை) பிற்பகல்
01.25 மணி வரை(அதிபதி ராகு), பின் விசாகம் (அதிபதி குரு)
இன்றய சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி நக்ஷத்திரம் பிற்பகல் 01.25 மணி வரை,
பின் ரேவதி நக்ஷத்திரம்
தாராபலம் இல்லாத கவன
நக்ஷத்திரங்கள் : உங்களின் ஜென்ம நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணவரும் இன்றய
நக்ஷத்திரமானது, 01,03,05,07 வது
நக்ஷத்திரங்கள் ஆக இருந்தால் கெடுதல் தரும் (9க்கு மேற்படின் 9ஆல் வகுக்க வரும்
மீதி) மிக கவனமாக இருந்தல் அவசியம்
1வது ஜென்ம தாரை : இது பிறந்த
நக்ஷத்திரம் – கவலை, குழப்பம் எந்த தொழிலும் மந்தமாகுதல் அல்லது நட்டத்தை தருதல் ஆகும்
3வது விபத்து தாரை : தவிர்க்க வேண்டிய நாள் இதில் பயணம்
செய்வதை முக்கியமாக தவிர்க்க வேண்டும்
5வது பிரத்யக் தாரை : மிகுந்த
மன உளைச்சல் வீண் அலைச்சல், மறதி, சண்டை உண்டாக்கும்
7வது வதை தாரை : கடுமையான தீவினையை
தரும், வாக்குவாதம் வீண் வம்பு தருவது
இன்றய நக்ஷத்திரம் மேற்படி 1,3,5,7
ஆக இல்லாதிருந்தால் அது சுபம் கொடுக்கும் நாளாகும்
இன்றய யோகா :
சிவம் யோகம் (28.45 நாழிகை) மாலை 05.15 மணி வரை, பின் சித்தம் யோகம்
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
யோகா |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
சிவம் |
புதன் |
510.59 |
அஸ்தங்கம் |
சித்தம் |
கேது |
428.13 |
நட்பு |
இன்றய கரண :
பத்தரை கரணம் (00.52 நாழிகை) காலை 06.06 மணி வரை, பிறகு பவம் கரணம் ( 31.33 நாழிகை) மாலை 06.43 மணி வரை பின் பாலவ கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
|
பத்தரை |
சனி |
312.32 |
ஆட்சி |
பவம் |
சூரியன் |
460.59 |
பகை |
|
|
பாலவம் |
சந்திரன் |
344.14 |
பகை |
|
|
|
|
|
இன்றய நாளில்
செய்யத்தக்கது
ஓரளவு நல்ல நாள், இருந்தாலும்
பகை கிரஹங்களின் வலு அதிகம் இருப்பதால், சண்டை சச்சரவு இருக்க வாய்ப்பு, அரசாங்கத்துக்கு
எதிரிகளால் இடையூறு, சண்டை போன்றவை வரலாம், ஆனாலும் வீடு வாகன விஷயங்களில் நன்மை உண்டாகும்,
மருத்துவம் சம்பந்தமான வேலைகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும், உடல் ஆரோக்கியத்தில்
கவனம் தேவை குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை
|
ராகு,பரிவேஷா |
இந்திரச்சப்பா,செவ்வாய் |
உபகேது,குரு |
லக்னம், சூரியன்,
சுக்ரன்,புதன்,ம்ருத்யூ |
|
சனி |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
அர்த்தப்ரஹரணா,யமகண்டகா |
|
|
|
|
||
|
|
காலா |
தூமா,சந்திரன் |
கேது,வ்யதீபாத,குளிகன்,மாந்தி |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா,
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
மேலே உள்ள ஜாதகத்தில் சிவப்பு நிறம் குறிக்கப்பட்ட ராசி (விஷ ராசி) உங்கள் பிறப்பு ஜாதகத்தில் அது லக்னத்தில் இருந்து எத்தனையாவது ராசியோ, இன்று அதற்கான முழுப்பலனை தராது, அதே போல காவி நிறம் மிக சொற்ப பலன்
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும்
கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது காலை 05:45:57 மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
நவாம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
04:14:16 |
மிதுனம் |
துலாம் |
ம்ருகசீரிஷம் |
3 |
நட்பு |
|
சூரியன் |
04:13:44 |
மிதுனம் |
துலாம் |
ம்ருகசீரிஷம் |
3 |
பகை |
|
சந்திரன் |
16:03:58 |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
பகை |
|
செவ்வாய் |
13:28:14 |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
மூல திரிகோ |
|
புதன் |
08:21:20 |
மிதுனம் |
தனூர் |
திருவாதிரை |
1 |
அஸ்தங்கம் |
|
குரு |
12:17:05 |
ரிஷபம் |
மேஷம் |
ரோஹிணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
07:53:01 |
மிதுனம் |
தனூர் |
திருவாதிரை |
1 |
அஸ்தங்கம் |
|
சனி |
26:15:03 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
19:44:34 |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
19:44:34 |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
நட்பு |
|
மாந்தி |
16:12:17 |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
நட்பு |
|
குளிகன் |
04:11:53 |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
நட்பு |
|
தூமா |
17:33:44 |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா – வக்ரம் |
12:26:16 |
கன்னி |
மேஷம் |
ஹஸ்தம் |
1 |
பகை |
|
பரிவேஷா - வக்ரம் |
12:26:16 |
மீனம் |
துலாம் |
உத்திரட்டாதி |
3 |
பகை |
|
இந்திரச்சப்பா |
17:33:44 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
நட்பு |
|
உபகேது |
04:13:44 |
ரிஷபம் |
மகரம் |
கார்த்திகை |
2 |
பகை |
|
காலா |
02:20:43 |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
பகை |
|
ம்ருத்யூ |
14:59:38 |
மிதுனம் |
கும்பம் |
திருவாதிரை |
3 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
06:32:10 |
கடகம் |
சிம்மம் |
புஷ்யம் |
1 |
சமம் |
|
யமகண்டகா |
28:50:08 |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
நட்பு |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும் விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம் உதாரணமாக செவ்வாய்க்கு : 02ல் இருக்கும் குரு,உபகேது, 04ல் இருக்கும்
யமகண்டகா, அர்த்தப்ரஹரணா, 11ல் இருக்கும் சனி, இவர்கள் செவ்வாயின் செயலில் குறுக்கீடு
செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் சுமார், அதேபோல 03ல் இருக்கும் சூரியன்,சுக்ரன், புதன்,
12ல் இருக்கும் ராகு,பரிவேஷா, இவர்கள் செவ்வாயின்
செயலை தடுப்பார்கள். பலன் இல்லை இது போல ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும் இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது
எளிதாகும்
மேஷம், சிம்மம்,
தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்
ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்
ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம்,
மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05:45:57 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
செவ்வாய் |
காலை |
05.45-06.45 |
சனி |
|
05.46-06.46 |
|
சூரியன் |
06.45-07.45 |
குரு |
இரவு |
06.46-07.46 |
|
|
சுக்ரன் |
07.45-08.45 |
செவ்வாய் |
|
07.46-08.46 |
|
|
புதன் |
08.45-09.45 |
சூரியன் |
|
08.46-09.46 |
|
|
சந்திரன் |
09.45-10.45 |
சுக்ரன் |
|
09.46-10.46 |
|
|
சனி |
10.45-11.45 |
புதன் |
|
10.46-11.46 |
|
|
குரு |
11.45-12.45 |
சந்திரன் |
நடு இரவு |
11.46-12.46 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.45-01.45 |
சனி |
|
12.46-01.46 |
|
சூரியன் |
01.45-02.45 |
குரு |
|
01.46-02.46 |
|
|
சுக்ரன் |
02.45-03.45 |
செவ்வாய் |
|
02.46-03.46 |
|
|
புதன் |
மாலை |
03.45-04.45 |
சூரியன் |
அதிகாலை |
03.46-04.46 |
|
சந்திரன் |
04.45-05.46 |
சுக்ரன் |
|
04.46-05.46 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக அம்ருதபலவல்லித்தாயார் சமேத
அஹோபில வரதன் ஸ்ரீமாலோல ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன் (Lakshmi Nrusimhan)
Astrologer,
Akshaya_Vedic Astro Centre
No.13, Dr.Sivanthi
Athiththanar Colony, Near Labour Office, Thirunelveli
Phone &
Whatsapp No.8056207965 Email Id : mannargudirs1960@hotmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக