ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
திருநெல்வேலி அட்ச ரேகைக்கு, தீர்க்கரேகைக்கு
& லோகல் டைமுக்கு புஷ்யபக்ஷ
அயனாம்ஸம் (23-03-51:24) கணக்குப்படி
கணிக்கப்பட்டது, (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 19.12 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.10.48) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
தமிழ் வருடம் : ஸ்ரீ க்ரோதி (வரிசைப்படி 38ம் வருடம்) தமிழ் மாதம் : ஆனி, தமிழ் தேதி : 10 கிழமை : திங்கள் கலி வருஷம் : 5125 சாலிவாகனம் : 1946 பசலி : 1433 கொல்லம் : 1198 ஆங்கிலம் : 2024 ஆங்கில மாதம் : ஜூன் தேதி : 24 அயனம் : உத்திராயணம் ருது : க்ரீஷ்ம சூரியோதயம் : 05:47:15 சூரிய அஸ்தமனம் : மாலை 06:17:50 சந்திர உதயம் : இரவு 08:37 சந்திர அஸ்தமனம் : காலை 07:43 தினமானம்
(பகல் பொழுது) : 12:13 மணி நேரம் நாழிகையில் : 31:17 மிதுனம் லக்னம் இருப்பு : 03: 40 நாழிகை
(01:27:33 மணி) இன்றய நாள் : ஓரளவு நன்று இருந்தாலும் கவனம் தேவை |
ப்ரஹ்ம முகூர்த்தம் – காலை 04.30 – காலை 06.00 அபிஜித் முகூர்த்தம் – பிற்பகல் 12.30 – பிற்பகல்
01.30 கோதுளி முகூர்த்தம் : இல்லை கிரஹ நிலை சாதகமில்லை அம்ருதாதி யோகம் : மரண யோகம் பிற்பகல் 01.38 மணி
வரை, பின் அம்ருத யோகம் சுப ஹோரைகள் : சூரியன்,சந்திரன்,செவ்வாய் இன்ற்ய நாளில் நன்மை தரும் தசா அல்லது புக்தி( உங்கள்
ஜனன ஜாதகப்படி நடக்கும் தசா அலல்து புக்தி நாதன் ) : சூரியன், சந்திரன், செவ்வாய் வாரசூலை : கிழக்கு
(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) ராகு காலம்
: காலை 07.21 – காலை 08.55 எமகண்டம் : பகல்
10.29 – பிற்பகல் 12.03 குளிகை : பிற்பகல்
01.36 – பிற்பகல் 03.10 வர்ஜா (நக்ஷத்திர
த்யாஜ்யம்) : மாலை 05.25 – இரவு 06.56 கெடுதல் நேரம்
: காலை 11.38 – பிற்பகல் 12.28 , பிற்பகல் 02.58 – பிற்பகல் 03.48 |
இன்றய கிரஹ ஷட்
பலம் : (சூரிய உதய நிலையில் இருந்து அதிக பக்ஷம் 5.25 வரை முன் பின் இருக்கும் )
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்டபலம் |
கஷ்டபலம் |
|
சூரியன் |
461.79 |
7.70 |
48.60 |
4.44 |
|
சந்திரன் |
586.68 |
9.78 |
32.73 |
18.23 |
|
செவ்வாய் |
408.43 |
6.81 |
34.71 |
25.23 |
|
புதன் |
572.77 |
9.55 |
19.08 |
36.90 |
|
குரு |
449.46 |
7.49 |
20.48 |
29.32 |
|
சுக்ரன் |
381.82 |
6.36 |
12.42 |
38.03 |
|
சனி |
318.60 |
5.31 |
24.88 |
32.70 |
(ராகு, கேதுவுக்கு
தனியாக பலம் கிடையாது ராகு சனியை போலும், கேது செவ்வாயை போலும் செயல்படும் அதை பொருத்து
பலம்)
இஷ்டபலம் / கஷ்டபலம் விளக்கம்: ஷட்பலம் எனப்படும் 6 விதமான கிரஹ பலம் உங்களது பிறப்பு
ஜாதகத்தில் கிரஹத்தின் இஷ்டபலம் அதிகம் இருந்து, கஷ்டபலம் குறைவாக இருந்தால் அந்த கிரஹத்தின் தசா அல்லது புக்தி காலத்தில்
நன்மை அதிகம் இருக்கும். இஷ்டபலம் குறைந்தால் தீமை அதிகம், பிறப்பு ஜாதகத்தில் நடப்பு
க்ரஹத்தின் தசை அல்லது புக்தி இவற்றின் இஷ்டபலம் நன்றாக இருந்து இன்றைய நாளில் அதே கிரஹத்தின் கஷ்டபலம்
அதிகம் எனில் கொஞ்சம் சுமாரான செயல்பாடுகள் & கெடுதலுக்கும் வாய்ப்பு, மாறாக
இரண்டு இஷ்டபலமும் நன்றாக அல்லது சமமமாக இருந்தால் நன்மை. இரண்டு கஷ்டபலமும் அதிகம் இருந்தால் இன்றய
நாளில் கெடுதல் வர வாய்ப்பு கவனமாக இருக்க வேண்டும்.
இன்றய லக்னம் விவரம்
மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மிதுனம் |
05.04 |
07.14 |
|
தனூர் |
05.36 |
07.48 |
|
கடகம் |
07.14 |
09.24 |
|
மகரம் |
07.48 |
09.56 |
|
சிம்மம் |
09.24 |
11.29 |
|
கும்பம் |
09.56 |
11.46 |
|
கன்னி |
11.29 |
01.29 |
|
மீனம் |
11.46 |
01.29 |
|
துலாம் |
01.29 |
03.29 |
|
மேஷம் |
01.29 |
03.12 |
|
03.29 |
05.36 |
|
ரிஷபம் |
03.12 |
05.00 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.
சிவப்பு வண்ணம் இட்ட ராசிகள் விஷ ராசிகள் பலன் இல்லை பிங்க் வண்ணமும் பலன்
இல்லை
இன்றய பஞ்சாங்க
நிலை : ஓரளவு நன்று
|
கிழமை : திங்கள் – அதிபதி சந்திரன் - நிலை வலு, குரு,சுக்ரன் கேதுவை பகை பார்வை பார்க்கிறது,
புதன் சுக்ரன்,கேதுவால் தடுக்கப்படுகிறது, ஒரு மத்திமமான செயல்பாடு இருந்தாலும் தடைகள்
இல்லாமல் தாமதம் ஆகும். |
|
திதி : (தேய்பிறை) திருதியை
இரவு 01.04 மணி வரை (அதிபதி செவ்வாய்) நல்ல பலம் கெடுதல் ஏதுமில்லை, எதிலும் வெற்றி
உண்டாகும். இரவு 01.04க்கு பின் சதூர்த்தி (அதிபதி புதன்) கொஞ்சம்
பலவீனம் செயல்களில் மந்தம் |
|
இன்றய நக்ஷத்திரம் : உத்திராடம் பிற்பகல் 01.38 மணி வரை(அதிபதி சூரியன்),
பின் திருவோணம் (அதிபதி சந்திரன்)- மறுநாள் சூரியோதயம் வரை இன்றய சந்திராஷ்டமம் : ம்ருஹசீரிஷம் நக்ஷத்திரம்
பிற்பகல் 01.38 மணி வரை, பின் திருவாதிரை நக்ஷத்திரம் தாராபலம் இல்லாத கவன நக்ஷத்திரங்கள் : உங்களின்
ஜென்ம நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணவரும் இன்றய நக்ஷத்திரமானது, 01,03,05,07 வது நக்ஷத்திரங்கள் ஆக இருந்தால் கெடுதல்
தரும் (9க்கு மேற்படின் 9ஆல் வகுக்க வரும் மீதி) மிக கவனமாக இருந்தல் அவசியம் 1வது ஜென்ம தாரை : இது பிறந்த நக்ஷத்திரம்
– கவலை, குழப்பம் எந்த தொழிலும் மந்தமாகுதல் அல்லது நட்டத்தை தருதல் ஆகும் 3வது விபத்து தாரை : தவிர்க்க வேண்டிய
நாள் இதில் பயணம் செய்வதை முக்கியமாக தவிர்க்க வேண்டும் 5வது பிரத்யக் தாரை : மிகுந்த மன உளைச்சல் வீண் அலைச்சல்,
மறதி, சண்டை உண்டாக்கும் 7வது வதை தாரை : கடுமையான தீவினையை தரும், வாக்குவாதம் வீண்
வம்பு தருவது இன்றய நக்ஷத்திரம் மேற்படி 1,3,5,7
ஆக இல்லாதிருந்தால் அது சுபம் கொடுக்கும் நாளாகும் |
|
யோகம் : இந்திரம் காலை 07.53 மணி வரை (அதிபதி ராகு )
பலவீனம். கொஞ்சம் யோசித்து செயல்படுவது நலம் தரும் பின் வைதிருதி யோகம் அதிகாலை 05.09 மணி வரை (அதிபதி குரு) – வெகுசுமார்பலம் முக்கிய செயல்களை
ஒத்திவைப்பது நலம் தரும் பின் விஷ்கம்ப யோகம் (அதிபதி சுக்ரன்) வெகு சுமார் |
|
கரணம் : வணிஜா பிற்பகல் 02.07 மணி வரை (அதிபதி சுக்ரன்)
– வெகு சுமார் பலம் பலன் இல்லை பின் பத்தரை கரணம் இரவு 01.04 மணி வரை (அதிபதி சனி)
– மிக பலவீனம் – செயல்பாடுகளை ஒத்திவைப்பது நலம் தரும் பின் பவ கரணம் அடுத்தநாள் சூரியோதயம் வரை – ஓரளவு
நன்று |
இன்றய நாளின் தன்மை : நன்று
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
2 – கண் |
|
ஜீவன் (உயிர்) |
1 - நன்று |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம்
: இல்லை – சுபம் நன்று
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
|
ராகு,பரிவேஷா |
இந்திரச்சப்பா,செவ்வாய் |
உபகேது,குரு |
லக்னம், சூரியன்,
சுக்ரன்,புதன், |
|
சனி |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
ம்ருத்யூ |
|
|
சந்திரன் |
அர்த்தப்ரஹரணா,
யமகண்டகா |
||
|
|
காலா, |
தூமா,மாந்தி,குளிகா |
கேது,வ்யதீபாத |
மேலே உள்ள ச்சார்டில் சிவப்பு நிறம்
குறிக்கப்பட்ட
ராசி (விஷ ராசி) உங்கள் பிறப்பு ஜாதகத்தில் அது லக்னத்தில் இருந்து எத்தனையாவது ராசியோ,
இன்று அதற்கான முழுப்பலனை தராது, அதே போல காவி நிறம் மிக சொற்ப பலன்
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும்
கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா,
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய் - ம்ருத்யூ, புதன் - அர்த்தப்ரகரண, குரு - யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது காலை 05:47:15 மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
நவாம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
09:57:45 |
மிதுனம் |
தனூர் |
திருவாதிரை |
1 |
நட்பு |
|
சூரியன் |
09:57:11 |
மிதுனம் |
தனூர் |
திருவாதிரை |
1 |
பகை |
|
சந்திரன் |
05:24:00 |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
நட்பு |
|
செவ்வாய் |
17:51:24 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
ஆட்சி |
|
புதன் |
20:58:23 |
மிதுனம் |
மேஷம் |
புனர்பூசம் |
1 |
ஆட்சி |
|
குரு |
13:37:48 |
ரிஷபம் |
ரிஷபம் |
ரோஹிணி |
2 |
சமம் |
|
சுக்ரன் |
15:15:18 |
மிதுனம் |
கும்பம் |
திருவாதிரை |
3 |
அஸ்தங்கம் |
|
சனி |
26:20:18 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
18:47:47 |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
18:47:47 |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
நட்பு |
|
மாந்தி |
15:53:11 |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
நட்பு |
|
குளிகன் |
04:20:18 |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
நட்பு |
|
தூமா |
23:17:11 |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா – வக்ரம் |
06:42:41 |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
பகை |
|
பரிவேஷா - வக்ரம் |
06:42:41 |
மீனம் |
கன்னி |
உத்திரட்டாதி |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
23:17:11 |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
நட்பு |
|
உபகேது |
09:57:11 |
ரிஷபம் |
மீனம் |
கார்த்திகை |
4 |
பகை |
|
காலா |
29:40:28 |
விருச்சிகம் |
மீனம் |
கேட்டை |
4 |
நட்பு |
|
ம்ருத்யூ |
12:20:59 |
கடகம் |
துலாம் |
பூசம் |
3 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
04:56:13 |
சிம்மம் |
ரிஷபம் |
மகம் |
2 |
நட்பு |
|
யமகண்டகா |
28:33:30 |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
நட்பு |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும் விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம் உதாரணமாக சந்திரனுக்கு : 02ல் இருக்கும் சனி, 04ல் இருக்கும் செவ்வாய்,உபகேது,
11ல் இருக்கும், காலா இவர்கள் சந்திரனின்
செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் பரவாயில்லை, அதேபோல 03ல் இருக்கும் ராகு,பரிவேஷா, 9ல் இருக்கும்
கேது,வ்யதீபாத, 10ல் இருக்கும் தூமா,குளிகா,மாந்தி, இவர்கள் சந்திரனின் செயலை தடுப்பார்கள்.
பலன் இல்லை இது போல ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும் இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது
எளிதாகும்
மேஷம், சிம்மம்,
தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்
ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்
ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம்,
மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05:47:15 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சந்திரன் |
காலை |
05.47-06.47 |
சுக்ரன் |
|
05.47-06.47 |
|
சனி |
06.47-07.47 |
புதன் |
இரவு |
06.47-07.47 |
|
|
குரு |
07.47-08.47 |
சந்திரன் |
|
07.47-08.47 |
|
|
செவ்வாய் |
08.47-09.47 |
சனி |
|
08.47-09.47 |
|
|
சூரியன் |
09.47-10.47 |
குரு |
|
09.47-10.47 |
|
|
சுக்ரன் |
10.47-11.47 |
செவ்வாய் |
|
10.47-11.47 |
|
|
புதன் |
11.47-12.47 |
சூரியன் |
நடு இரவு |
11.47-12.47 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
12.47-01.47 |
சுக்ரன் |
|
12.47-01.47 |
|
சனி |
01.47-02.47 |
புதன் |
|
01.47-02.47 |
|
|
குரு |
02.47-03.47 |
சந்திரன் |
|
02.47-03.47 |
|
|
செவ்வாய் |
மாலை |
03.47-04.47 |
சனி |
அதிகாலை |
03.47-04.47 |
|
சூரியன் |
04.47-05.47 |
குரு |
|
04.47-05.47 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி
உண்டாக மதுரவல்லித்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாச
பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன் (Lakshmi Nrusimhan)
Astrologer,
Akshaya_Vedic Astro Centre
No.13, Dr.Sivanthi
Athiththanar Colony, Near Labour Office, Thirunelveli
Phone &
Whatsapp No.8056207965 Email Id : mannargudirs1960@hotmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக