வெள்ளி, 30 ஜூன், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை & சனிக்கிழமை

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் ( வெள்ளிக்கிழமை & சனிக்கிழமை ) 

– புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-01.63) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) 

இன்று :    வெள்ளிக்கிழமை 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 15ம் நாள் (30.06.2023), உத்தராயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198, ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூன் மாதம். மிதுன மாதம்

ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.39.34 மணிக்கு (IST 05.49.10 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.26.41 மணிக்கு (IST 06.36.17 PM)

சந்திரன்: துலாம் ராசியில் காலை 08.09 மணி வரை, பின் விருச்சிக ராசி

மிதுன லக்ன இருப்பு: 02.57 நாழிகை (01.09 மணி )

பகல் பொழுது (அகஸ்) : 31.57 நாழிகைகள் (12.47 மணிகள்)


திதி : வளர்பிறை துவாதசி திதி (48.40 நாழிகை) இரவு 01.07 மணி வரை, பின் வளர்பிறை திரையோதசி திதி

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை துவாதசி திதி

நக்ஷத்திரம்: விசாகம் (20.55நாழிகை) பிற்பகல் 02.01 மணி வரை, பின் அனுஷம்

யோகம்: சாத்யம் (40.02 நாழிகை) இரவு 09.40 மணி வரை, பின் சுபம் யோகம் 

கரணம்: பவம் (20.42 நாழிகை) பிற்பகல் 01.56 மணி வரை பின் பாலவம் கரணம் (27.59 நாழிகை) இரவு 01.07 மணி வரை, பின் கௌலவம் கரணம்

அமிர்தாதி யோகம்:  சித்த யோகம் நாள் முழுவதும்

வாரசூலை: மேற்கு

சந்திராஷ்டமம்: ரேவதி நக்ஷத்திரம் பிற்பகல் 02.01 மணி வரை, பின் அஸ்வினி

ராகுகாலம் : பகல் 10.27 மணி முதல் பிற்பகல் 12.03 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 03.15 மணி முதல் மாலை 04.51 மணி வரை

குளிகை :  காலை 07.15 மணி முதல் காலை 08.51 மணி வரை


நல்ல நேரம் : காலை 05.39 மணி முதல் காலை 07.15 மணி வரை

கெடுதல் நேரம் :  காலை 08.15 மணி முதல் காலை 09.04 மணி வரை, பிற்பகல் 12.29 மணி முதல் பிற்பகல் 01.20 மணி வரை, மாலை 05.51 மணி முதல் இரவு 7.22 மணி வரை

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாளை : சனிக்கிழமை 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 16 ம் நாள் (01.07.2023), உத்தராயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூன் மாதம். மிதுன மாதம்

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.39.50 மணிக்கு (IST 05.49.26AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.26.48 மணிக்கு (IST 06.36.24 PM)

சந்திரன்:  விருச்சிக ராசியில் நாள் முழுவதும்

மிதுன லக்ன இருப்பு : 02.53 நாழிகை (01.09 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.58 நாழிகை (12.47 மணிகள்)


திதி : வளர்பிறை திரையோதசி (43.15 நாழிகை) இரவு 10.58 மணி வரை பின் வளர்பிறை சதூர்த்தசி

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர். திரையோதசி திதி 

நக்ஷத்திரம் : அனுஷம் (18.15 நாழிகை) பிற்பகல் 12.58 மணி வரை பின் கேட்டை

யோகம்: சுபம் (33.17 நாழிகை) மாலை 06.59 மணி வரை பின் சுக்லம் யோகம் 

கரணம் : கௌலவம் (18.15 நாழிகை) பிற்பகல் 12.08  மணி வரை பின் தைத்துல கரணம் (25.00 நாழிகை) இரவு 10.58 மணி வரை பின் கரசை கரணம்

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

வாரசூலை : கிழக்கு

சந்திராஷ்டமம் :  அஸ்வினி பிற்பகல் 12.58 மணி வரை பின் பரணி

 

ராகு காலம் : காலை 08.52 மணி முதல் பகல் 10.27 மணி வரை 

எமகண்டம் : பிற்பகல் 01.39 மணி முதல் பிற்பகல் 03.15 மணி வரை

குளிகை : காலை 05.40 மணி முதல் காலை 07.16 மணி வரை


நல்ல நேரம் : பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை

கெடுதல் நேரம் :  காலை 05.40 மணி முதல் காலை 07.22 மணி வரை,மாலை 06.11 மணி முதல் இரவு 07.40 மணி வரை 

------------------------------------------------------------------------------------------------------------------

panchang details (இந்த லிங்கை கிளிக் செய்தால் பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம்)

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்


அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...